wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P5 வேற்றுமை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் _______________ வாழ உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்கவேண்டும்.

a)

உடல்நலத்தின்

b)

உடல்நலத்திற்கு

c)

உடல்நலத்தை

d)

உடல்நலத்தோடு

2.

சிறுவனின் நேர்மையற்ற _______________ அவனுடைய பெற்றோர் மன்னிப்புக்

கேட்டனர்.

a)

செயலின்

b)

செயலை

c)

செயலுக்கு

d)

செயலில்

3.

பலத்த _______________ வேகத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

a)

புயலின்

b)

புயலை

c)

புயலுக்கு

d)

புயலில்

4.

கள்வர்கள் _______________ தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.

a)

சிறுமியோடு

b)

சிறுமியிடமிருந்து

c)

சிறுமியுடன்

d)

சிறுமிக்கு

5.

“_______________! மழையில் விளையாடாதே!” என்று அம்மா உரைத்தார்.

a)

கண்ணனை

b)

கண்ணா

c)

கண்ணனது

d)

கண்ணனோடு

6.

திரு பரதன் வழக்கமாகத் தாம் ஓட்டும் __________________ சுத்தமாக

வைத்திருப்பார்.

a)

மிதிவண்டியோடு

b)

மிதிவண்டிக்கு

c)

மிதிவண்டியை

d)

மிதிவண்டியால்

7.

தீபாவளி நோன்பு பெருநாள் முன்னிட்டு மலிவு _________________ பல இனத்தார் கலந்துகொண்டனர்.

a)

விற்பனைக்கு

b)

விற்பனையால்

c)

விற்பனையில்

d)

விற்பனையின்

8.

“______________!” தலை நிமிர்ந்து நில்!’ என்று வெற்றி முழக்கமிட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

a)

தமிழன்

b)

தமிழா

c)

தமிழனின்

d)

தமிழனுடைய

9.

மிகவும் நுணுக்கமான _______________ அமைந்த வைரப்பதக்கம் பார்க்க மிகவும் அழகாக இருந்தது.

a)

வேலைப்பாடுகளுக்கு

b)

வேலைப்பாடுகளிடம்

c)

வேலைப்பாடுகளை

d)

வேலைப்பாடுகளோடு

10.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் நாடகத்தின் வழி ______________ முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

a)

பொதுமக்களுக்கு

b)

பொதுமக்களை

c)

பொதுமக்களுடைய

d)

பொதுமக்களுடன்