WorksheetsTAMIL QUIZIZZ CLASS 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிரப்புக
வண்ணப் ___________________ பறக்குது
a)
பட்டம்
b)
விலங்கு
c)
காற்று
2.
மல்லி சென்ற இடம் _________
a)
கடற்கரை
b)
பூங்கா
c)
பள்ளி
3.
சரியா / தவறா :
பேருந்து படிகளில் நின்று பயணம் செய்யாதீர்
a)
தவறு
b)
சரி
c)
எதுவுமில்லை
4.
பொம்மை போட்ட அழிப்பான் யாருடையது?
a)
கயல்
b)
முத்து
c)
பாத்திமா
5.
உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் எத்தனை?
a)
5
b)
6
c)
7
6.
ஒருமையைக் குறிக்கும் சொல் ________
a)
பெட்டிகள்
b)
மரங்கள்
c)
பூ
7.
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
17
b)
18
c)
19
8.
மேலே என்பதன் சரியான எதிர்ச்சொல்:
a)
கீழே
b)
கீலே
c)
கீளே
9.
சிரிப்பு என்பதற்கான சரியான எதிர்ச்சொல் :
a)
மகிழ்ச்சி
b)
அழுகை
c)
புன்னகை
10.
மொழி பெயர்ப்பு :
SHARPENER -
a)
அழிப்பான்
b)
துருவி
c)
கரிக்கோல்
100 %
