Worksheetsபடிவம் 1
Total questions: 15
Worksheet time: 75secs
Name
Class
Date
1.
ஏது கேட்டாய்?
a)
சரி
b)
பிழை
2.
இனி கொடு
a)
சரி
b)
பிழை
3.
தம்பியோடுச் சென்றான்
a)
பிழை
b)
சரி
4.
யாவைத்தந்தான்
a)
பிழை
b)
சரி
5.
மற்ற தலைவர்
a)
பிழை
b)
சரி
6.
சுட்டெழுத்துகள் எத்தனை?
a)
3
b)
2
c)
4
d)
5
7.
சொல்லின் முதல் எழுத்தாக வரும் வினா சொல் யாது?
a)
ஓ
b)
ஏ
c)
யா
d)
ஆ
8.
வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
4
c)
1
d)
3
9.
பின்வருனவற்றுள் எது அகச்சுட்டு?
a)
அவன்
b)
அக்குதிரை
c)
இக்காட்சி
d)
உப்பையன்
10.
பின்வருனவற்றுள் எது புறச்சுட்டு?
a)
அக்கடை
b)
யார்
c)
இவள்
d)
யாது
11.
வாழையடி வாழையாக
a)
தலைமுறை தலைமுறையாக
b)
வீண் பேச்சு
c)
நிரம்பாக் கல்வி
d)
உதவி செய்தல்
12.
வெட்டிப் பேச்சு
a)
தலைமுறையாக
b)
வீண் பேச்சு
c)
உதவி செய்தல்
d)
அரைப்படிப்பு
13.
அரைப்படிப்பு
a)
உதவி செய்தல்
b)
பயனற்ற கல்வி
c)
நிரம்பாக் கல்வி
d)
விதண்டாவாதம்
14.
தோள் கொடுத்தல்
a)
விதண்டாவாதம்
b)
பயனற்ற கல்வி
c)
நிரம்பாக் கல்வி
d)
உதவி செய்தல்
15.
ஏட்டிக்குப் போட்டி
a)
விதண்டாவாதம்
b)
துணையாக இருத்தல்
c)
வீண் பேச்சு
d)
நிரம்பாக் கல்வி
100 %
