wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Pengetahuan AM Covid-19

Total questions: 25

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

இன்று வரை covid-19 நோயால் மலேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

105

b)

103

c)

111

d)

112

2.

நேபால் நாட்டின் தலைநகரம் (Ibu Negara) எது?

a)

Kathmandu

b)

Dubai

c)

New Dehli

d)

Annapurna

3.

பழங்கள் மற்றும் காய்கறிகளின் என்ன சத்து அதிகமாக உள்ளது?

a)

Vitamin A

b)

Vitamin B

c)

Vitamin C

d)

Vitamin D

4.

இன்றுவரை covid-19 நோயால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு எது?

a)

Itali

b)

United Kingdom

c)

Amerika Syarikat

d)

China

5.

பிரசில் நாட்டின் தலைநகரம் என்ன?

a)

Brasilia

b)

São Paulo

c)

Rio de Janeiro

d)

Belo Horizonte

6.

நயாகரா அருவி எந்த நாட்டில் உள்ளது?

a)

Canada

b)

Amerika Syarikat

c)

Rusia

d)

England

7.

எந்தப் பறவைக்கு அதிக அளவில் இறகுகள் இருக்கும்?

a)

Eagle

b)

Parrot

c)

Tundra Swan

d)

Ostrich

8.

உலகத்திலேயே மிக சிறிய நாடு எது?

a)

Vatican City

b)

Malaysia

c)

Somalia

d)

Singapura

9.

எந்த பழச்சாற்றைத் தினமும் மூன்று வேளை தவறாமல் குடித்து வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவை குறைத்துவிடலாம்?

a)

நாவல் பழம்

b)

ஆரஞ்சுப் பழம்

c)

ஆப்பிள் பழம்

d)

திராட்சைப் பழம்

10.

உலகத்திலேயே மிக பெரிய நாடு எது?

a)

இங்கிலாந்து

b)

அமெரிக்கா

c)

ஆப்பிரிக்கா

d)

ரஷ்யா

11.

தொலைப்பேசியை முதல் முதலில் கண்டுபிடித்தவர் யார்?

a)

John Kennedy

b)

Loius Paster

c)

Alexander Graham Bell

d)

Thomas Alva Edison

12.

Covid-19 நோய் எந்த நாட்டிலிருந்து முதலில் பரவியது?

a)

China

b)

Itali

c)

Malaysia

d)

Amerika Syarikat

13.

மலேசியாவின் சுதந்திரத் தந்தை யார்?

a)

துன் மகாதீர்

b)

துன் உசேன் ஓன்

c)

துன் ரசாக்

d)

துங்கு அப்துல் ரஹ்மான்

14.

இவர் எந்த விளையாட்டில் சிறந்து விளங்கினார்?

(a)  

15.

மலேசியாவின் தேசிய மலர் என்ன?

a)

Bunga Pakma

b)

Bunga Raya

c)

Bunga Ros

d)

Bunga Matahari

16.

மலேசியாவிற்கு எந்த ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது?

a)

1955

b)

1956

c)

1957

d)

1960

17.

மலேசியா எந்த கண்டத்தில் இருக்கிறது?

a)

Artik

b)

Eropah

c)

Asia

d)

Antartik

18.

ஆசிரியர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

16 Mei

b)

1 Mei

c)

10 Mei

d)

31 Mei

19.

பெர்லிஸ் மாநிலத்தின் மாநகரம் (ibu negeri) என்ன?

(a)  

20.

மலேசியாவில் மிக உயரமான சிகரம் (gunung) எது?

a)

Gunung Tahan

b)

Gunung Kinabalu

c)

Gunung Niah

d)

Gunung Perlis

21.

தேசியக் கோட்பாட்டின் மூன்றாவது கோட்பாடு என்ன?

a)

Kesetiaan Kepada Raja dan Negara

b)

Kedaulatan Undang-undang

c)

Kepercayaan kepada Tuhan

d)

Keluhuran Perlembagaan

22.

மலேசியாவில் மிக பெரிய மாநிலம் எது?

a)

Perlis

b)

Sabah

c)

Pahang

d)

Sarawak

23.

மலேசியாவில் மிக நீளமான நதி எது?

a)

Sungai Rajang

b)

Sungai Jawi

c)

Sungai Perlis

d)

Sungai Nil

24.

பெர்லிஸ் மாநிலக் கொடியில் எத்தனை நிறங்கள் இருக்கும்?

(a)  

25.

இந்தியாவில் அதிகமாக மக்கள் விரும்பி விளையாடும் விளையாட்டு எது?

a)

Bola Sepak

b)

Kriket

c)

Ragbi

d)

Tenis