NEW
Font size
WorksheetsInter Grade Tamil Arivu Quiz Competition - Senior Category - R1
Total questions: 20
Worksheet time: 7mins
மகாபாரதத்தில் திருதராஷ்டிரனின் மகள் யார்?
அம்பிகா
துச்சலை
அம்பாலிகா
தேவயானி
சங்க கால அகத்திணைகள் எத்தனை?
ஐந்து
நான்கு
மூன்று
ஏழு
பெரும்சித்திரனார் இயற்றிய நூல் எது ?
கனிச்சாறு
கொய்யாக்கனி
பாவியக்கொத்து
மேற்கூறிய அனைத்தும்
உத்தமசோழரின் இயற்பெயர் ?
அருள்மொழி வர்மன்
வீரபாண்டியன்
சேந்தன் அமுதன்
மதுராந்தக தேவன்
திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்த்தவர்?
ஜி. யூ. போப்
கம்பன்
பாரதியார்
மஹாத்மா காந்தி
ராமாயணத்தில் வாலியின் மகன் யார்?
இந்திரன்
அர்ஜுனன்
கிருஷ்ணன்
பீஷ்மன்
பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவனின் நெருங்கிய நண்பரான பூ வியாபாரி யார்?
முருகையன்
வானவன்
தேவராலன்
சேந்தன் அமுதன்
ஒரு பாட்டுடையன் என சிறப்பிக்கப்படுபவன் யார்?
பரதன்
சத்துருக்கன்
விபீஷணன்
இலக்குமணன்
"பொன்னியின் செல்வன்" எனும் சிறப்புப்பெயர் பெற்ற சோழ மன்னன் யார்?
பார்திபச்சோழன்
உத்தமச்சோழன்
ராஜேந்திர சோழன்
ராஜராஜ சோழன்
"நடிப்புச்சுதேசிகள்" எனும் பாடல் தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது?
நா.முத்துக்குமார்
படிக்காசுப்புலவர்
காளமேகப்புலவர்
பாரதியார்
பொன்குடு தீவு என்பது புங்குடு தீவு என அழைக்கப்படுவது ?
மருஉ
குழு உக்குறி
இலக்கணபோலி
மங்கலம்
திருதராட்டினனால் பாண்டவர்களிற்கு கொடுக்கப்பட்ட இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அஸ்தினாபுரம்
இந்திரப்பிரஸ்தம்
அங்கதேசம்
விராடதேசம்
"கண்ணன் மிகவும் நல்லவன்" - நல்லவன் என்பது?
குறிப்புவினை
முற்றுவினை
பிறவினை
செயப்பாட்டு வினை
சிவகாமியின் சபதம் நாவலில் கண்ணபிரான் மனைவி யார்?
கமலி
நாகநந்தினி
சிவகாமி
அஜந்தா
நந்தினியின் தந்தை யார் ?
வீரபாண்டியன்
பார்த்திபேந்திரன்
சுந்தர சோழன்
பாரதியார்
இராஜஇராஜ சோழனின் இயற்பெயர் ?
சுந்தர சோழன்
ஆதித்த சோழன்
அருள்மொழி வர்மன்
பார்த்திபேந்திரன்
தமிழ் மொழி வாழ்த்துப்பாடல் எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது ?
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
திருக்குறள்
நாமக்கல் கவிதைகள்
கரடிகளின் அரசனாக கம்பராமாயணத்தில் குறிப்பிடப்படுபவன் யார்?
வாலி
ஜடாயு
கஜமுகன்
ஜாம்பவான்
புராணக்கதைகளை சுவைபட கூறுவோர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
பௌராணிகன்
அதிகப்பிரசங்கி
வேதாந்தி
தேவராளன்
பல்கலைக்கழக விரிவுரையாளர் தமக்குரிய .................... அதிகரிக்கப்பட வேண்டுமெனக்கூறி போராட்டம் நடத்தினர்.
வேதனம்
செலவினம்
மானியம்
சன்மானம்
