wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மாணிக்கவாசகர்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மாணிக்கவாசகர் எந்த பதவியை ஏற்றிருந்தார்?

a)

மன்னன்

b)

அமைச்சர்

c)

துணைத் தலைவர்

2.

மாணிக்கவாசகர் குதிரை வாங்க செல்லும் வழியில் கடைசியாக வந்து அடையும் கோயில் பெயர் என்ன?

a)

ஆவுடையார் கோயில்

b)

திருபிரமப்புரம்

3.

இந்த மரத்தின் பெயர் என்ன?

a)

ஆலமரம்

b)

குருந்த மரம்

4.

வாதவூரருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயர் சூட்டியவர் யார்?

a)

சிவபெருமான்

b)

ஞானசம்பந்தர்

c)

நாவுக்கரசர்

5.

எந்த நாள் குதிரை மதுரையை வந்தடைந்தது?

a)

ஐப்பசி மூல நாளில்

b)

ஆவணி மூல நாளில்

c)

புரட்டாசி மூல நாளில்

6.

குதிரை என்னவாக மாறியது?

a)

நரி

b)

மான்

c)

ஓநாய்

7.

மன்னன் குதிரை வாங்க கொடுத்த பணத்தை மாணிக்கவாசகர் எதற்கு பயன்படுத்தினார்?

a)

குதிரை வாங்க

b)

சிவப்பணி செய்ய

c)

விவசாயம் செய்ய

8.

மாணிக்கவாசகரின் அப்பாவின் பெயர் என்ன?

a)

சம்புபாத சரிதர்

b)

மருள் நீக்கியார்

c)

தருமசேனர்

9.

மாணிக்கவாசகர் சிறிவயதில் ________________ சிறந்து விளங்கினார்.

a)

கல்வி கேள்விகளில்

b)

சமையல் கலையில்

10.

மாணிக்கவாசகர் குதிரை வாங்க எந்த நாட்டுக்குச் சென்றார்?

a)

பாண்டிய நாடு

b)

சோழ நாடு

11.

a)

மாணிக்கவாசகர்

b)

சேக்கிழார்

12.

மாணிக்கவாசகரின் இயற்பெயர்?

a)

திருநாவலூர்

b)

திருவாதவூரடிகள்

13.

மாணிக்கவாசகர் கையில் இருப்பது என்ன?

a)

ஓலை

b)

பாலை

14.

மாணிக்கவாசகர் அம்மாவின் பெயர்?

a)

இசை ஞானியார்

b)

சிவஞானவதி

15.

சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு(த்) _________________ கொடுத்தார்.

a)

ஞானப்பால்

b)

திருவடி தீட்சை

16.

அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகருக்கு அளித்த பட்டத்தின் பெயர் என்ன?

a)

தென்னவன் பிரமராயன்

b)

தரும சேனர்

17.

மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?

a)

திருவாதவூர்

b)

திருவண்ணாமலை

18.

இவற்றுள் மாணிக்கவாசகர் பாடிய நூல் எது?

a)

திருக்கோவையார்

b)

திருப்பாட்டு

19.

மாணிக்கவாசகர் பாட திருவாசகத்தைக் கைப்பட எழுதியவர் யார்?

a)

சிவபெருமான்

b)

ஞானசம்பந்தர்

20.

மாணிக்கவசகர் காலத்தில் மதுரையை ஆண்ட மன்னனின் பெயர் என்ன?

a)

அரிமர்த்தன பாண்டியன்

b)

கூன் பாண்டியன்