wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?

a)

அகச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு

c)

சேய்மைச்சுட்டு

d)

புறச்சுட்டு

2.

இடுகுறிப்பெயரைத் தெரிவு செய்க.

a)

பறவை

b)

மண்

c)

புல்

d)

நாற்காலி

3.

குன்றாவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

குதிரை கனைத்தது.

b)

யாழினி வீணையை மீட்டினாள்.

c)

பாவணர் மகிழ்ந்தார்.

d)

மழை பெய்தது.

4.

விகாரப் புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

திரிதல் விகாரம்

b)

தோன்றல் விகாரம்

c)

கெடுதல் விகாரம்

d)

மறைதல் விகாரம்

5.

இவற்றுள் தவறானதைத் தெரிவு செய்க.

a)

பொறாமை - அழுக்காறு

b)

பேராசை- இழுக்கா

c)

கோபம் - வெகுளி

d)

கடுஞ்சொல் - இன்னாச்சொல்

6.

பிழையானவற்றைத் தெரிவு செய்க.

a)

அத்தனைச் செல்வம்

b)

இனிப் பார்கலாம்

c)

மற்றப் பொருட்கள்

d)

அத்துணைப் பணம்

7.

மூதுரையை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

திருநாவுக்கரசர்

c)

ஔவையார்

d)

திருமலைசாமியார்

8.

அகமும் புறமும் என்ற இணைமொழிக்கு ஏற்ற சரியானப் பொருளைத் தெரிவு செய்க.

a)

பிணி

b)

மன உணர்வு

c)

பாகுபாடு

d)

வெளித்தோற்றம்

9.

அதிர்வு, நடுக்கம், விரைவு

பொருளுக்கு ஏற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

வெடவெட

d)

நசநச

10.

உயர்வு தாழ்வு

பொருளை தெரிவு செய்க.

a)

இடையூறு

b)

பாகுபாடு

c)

பிணி

d)

வேறுபாடு

11.

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

அடுத்த வரியை தெரிவு செய்க.

a)

மறைய நின்றுளன்

b)

மாமணி சோதியான்

c)

முறுகக் வாங்கி

d)

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்.

12.

நோய் நொடி

a)

பிணி

b)

வியாதி

c)

தடைகள்

d)

நலக்கேடு

13.

அரைப்படிப்பு

a)

வீண்பேச்சு

b)

முழுமையற்றப் படிப்பு

c)

உதவி செய்தல்

d)

நிரம்பாக் கல்வி

14.

வாழையடி

(a)  

15.

தோள் கொடுத்தல்

a)

உதவுதல்

b)

உதவி செய்தல்

c)

துணை புரிதல்

d)

துணையாக இருத்தல்

16.

தம் இயலாமையும் சொல்ல துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

(a)  

17.

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்.

(a)  

18.

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

(a)  

19.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்

(a)  

20.

ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் பெருந்தொகையாகிவிடும்

(a)