wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீர்வழீ பயணத் தொடக்கம்

Total questions: 24

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் _________ உண்டு.

a)

பெருவிருப்பம்

b)

நீர்வழி

c)

மூன்று வகை

2.

பயணம் ________ பயணம், ___________ பயணம், ________ பயணம் என மூன்று வகைப்படும்.

a)

பயணம்

b)

தரை வழிப் பயணம்

c)

நீர்வழிப் பயணம்

d)

வான்வழிப் பயணம்

3.

நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், ___________ பயணம் என இருவகைப்படுத்தலாம்.

a)

கடல்வழி

b)

பயணம்

c)

பெருவிருப்பம்

4.

_______________ கண்டுபிடிக்கப் படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே.

a)

கப்பல்

b)

வெளிநாட்டு

c)

உதவி

d)

வானூர்திகள்

5.

கப்பல் __________ கப்பலைச் _________ மிகச் சிறந்த தழில்நுட்பம் சார்ந்த கலைகள் ஆகும்.

a)

கட்டுவதும் , செலுத்துவதும்

b)

மூன்று வகை , நீர்வழி

c)

கடல்வழிப் பயணம் , இருவகை

6.

கப்பலைப் பார்ப்பதும் கப்பலில் பயணம் செய்வதும் மட்டுமல்லாமல் கப்பலைப் பற்றிப்படிப்பதும் உள்ளத்திற்கு __________ தரும்.

a)

உவகை

b)

பயணம்

c)

மட்டுமல்லாமல்

7.

மழை என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது ____________.

a)

காகிதக் கப்பல்

b)

கப்பல்

c)

பயணம்

8.

__________ காகிதக் கப்பல் விட்டு விளையாடாத குழந்தைகளே இல்லை எனலாம்

a)

மழை நீரில்

b)

பனி

c)

வெளிச்சமான நாள்

d)

மலை நாள்

9.

அந்த அளவிற்கு நம் ______ கப்பல் இடம் பெற்றுள்ளது.

a)

ஆழ்மனத்தில்

b)

மனம்

c)

எதுவும் இல்லை

10.

பழங்காலம் முதல் தமிழர்கள் கப்பல் கட்டும் கலையில் சிறந்திருந்ததன் _______ என்று இதனைக் கூறலாம்

a)

மரபுத் தடர்ச்சி

b)

குத்ரியாலுகரம்

c)

மூன்று வகை

11.

______________களில் மரக்கிளைகள் மிதந்து செல்வதையும் அவற்றின்மீது பறவைகள், தவளைகள் முதலியன அமர்ந்து செல்வதையும் பழங்கால் மனிதன் கண்டான்.

a)

நீர்நிலை

b)

தரைநிலை

c)

வான்நிலை

12.

நீரில் மிதக்கும் ____________ மீது தானும் ஏறிப் பயணம் செய்ய முடியும் என அவன் உணர்ந்தான்.

a)

பொருட்களின்

b)

மூன்று வகை

c)

நீர்நிலை

13.

மிதக்கும் ___________ மீது ஏறி அமர்ந்து சிறிய நீர்நிலைகளை கடக்கத் தொடங்கினான்.

a)

மரக்கட்டைகள்

b)

மரபுத்தடர்ச்சி

c)

மூன்று வகை

14.

தமிழர்கள் கப்பல்களைக் கட்டினர் என்பதற்கும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கும் நம் ________________ ஏராளமான சான்றுகள் உள்ளன.

a)

இலக்கியங்களில்

b)

குரான்

c)

திருவிவிலியம்

15.

நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது ____________.

a)

தொல்காப்பியம்

b)

குரான்

c)

என்ன

16.

அந்நூல் ________ வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது.

a)

முந்நீர்

b)

தண்ணீர்

c)

வெந்நீர்

17.

எனவே, ____________ காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

a)

தொல்காப்பியர்

b)

குரான்

c)

முந்நீர்

18.

மீன்கள் தம் உடலின் இரு பக்கங்களிலும் உள்ள ____________ பகுதிகளை பயன்படுத்தித் தணணீரைப் பின்னுக்குத் தள்ளி நீந்துவதைக் கண்டான்.

a)

துடுப்புப் போன்ற

b)

அலைகள்

c)

மருந்து

19.

தானும் மரத்துண்டுகளைத்___________பயன்படுத்தத் தொடங்கினான்.

a)

துடுப்புகளாக

b)

படகு

c)

ஜாக்கெட்

20.

பிறகு மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி அவற்றின் மீது ஏறிப் ___________ செய்தான்.

a)

பயணம்

b)

கட்டி

c)

இணைத்து

21.

அவையே __________ வழக்கத்தில் உள்ள கட்டுமரங்கள் ஆகும்.

a)

இன்றுவரை

b)

நேற்று

c)

மாதாந்திர

22.

அதன் பின்னர் எடை குறைந்து ________________ உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான்.

a)

பெரிய மரங்களின்

b)

சிறிய மரம்

c)

நடுத்தர மரம்

23.

உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை ________ எனப்பட்டன.

a)

தோணிகள்

b)

சுத்தி

c)

தேனீக்கள்

24.

எங்கள் வினாடி வினா எப்படி இருந்தது ???

a)

Excellent

b)

Good

c)

Could have done better

d)

Bad