NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6
Total questions: 21
Worksheet time: 11mins
கீழ்காண்பவற்றுள் எந்த நுண்ணுயிர் ‘ தெம்பே ‘ செய்ய பயன்படுகிறது?
நச்சியம்
நொதிமம்
குச்சியம்
அல்கா
கீழ்காண்பவற்றுள் எது குச்சியத்தால் ஏற்படும் தீமை அல்ல?
உணவு கெடுதல்
பல் சொத்தையாகுதல்
கழிவு நீர் சுத்திகரிப்பு
வயிற்றுப் போக்கு
கீழ்காண்பவற்றுள் எது நச்சியம் அல்ல ?
எவை உணவை கெடச் செய்யும் நுண்ணுயிர்கள்?
பூஞ்சனமும் குச்சியமும்
நச்சியம்மும் அமீபாவும்
நொதிமும் அல்காவும்
பரமேசியமும் நொதிமமும்
மேற்காணும் நுண்ணுயிரினால் ஏற்படும் தீமை என்ன?
பொருள்களை மட்கச் செய்தல்
‘தாப்பாய்’ செய்ய பயன்படுகிறது
வயிற்றுப்போக்கு ஏற்படுதல்
தயிர் தயாரித்தல்
கீழ்காண்பவற்றுள் எது நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்கு அல்ல?
வளர்தல்
சுவாசித்தல்
பறத்தல்
நகர்தல்
கீழ்காண்பவற்றுள் எது நுண்ணுயிர்களை காணப் பயன்படுத்தப்படும் கருவியாகும்?
நுண்ணோக்காடி
தொலைநோக்காடி
மறைநோக்காடி
வெப்பமானி
கீழ்காணும் உணவுப்பொருள்களுள் எது குச்சியத்தின் உதவியால் தயாரிக்கப்படுகிறது?
கீழ்காண்பவற்றுள் எது தொற்று நோய் அல்ல?
கண்ணோய்
சளிக்காய்ச்சல்
தலைவலி
அம்மை
படம்,எவ்வகை நுண்ணுயிரைக் காட்டுகிறது?
பூஞ்சணம்
குச்சியம்
அல்கா
நச்சியம்
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.
குழாய் நீரை அருந்த வேண்டும்
உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்
தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.
தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.
நச்சியம் எங்கு வாழும்?
நீரில்
மனித உடலில்
நிலத்தில்
நுண்ணுயிர்களில் எத்தனை வகை உண்டு?
1
3
5
7
மேற்காணும் நுண்ணுயிர் எந்த வகையாகும்?
குச்சியம்
புரோட்டோசோவா
நச்சயம்
அல்கா
இவற்றில் எது நுண்ணுயிர் வகையைச் சார்ந்தது அல்ல?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
ரொட்டி
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.
சொத்தைப் பல் உண்டாக்குதல்
நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது
உணவைக் கெடச் செய்கிறது
பின்வரும் எந்த பொருள் மட்கும்?
நுண்ணுயிரிகள் ........... இல் அளவிடப்படுகின்றன
செ.மீ
மி.மீ
மைக்ரான்
மீட்டர்
காச நோய்
லாக்டோபேசில்லஸ் அசிடோஃபிலஸ்
பாக்டீரியா
பிரியான்
ரைசோபியம்
தடுப்பூசி
