wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திர தின புதிர்ப்போட்டி

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1) கீழே கொடுக்கப்பட்ட மலர்களில் எது தேசிய மலர்?

a)
b)
c)
d)
2.

2) தேசிய விலங்கைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
3.

3) எந்த வருடம் நம் நாடு சுதந்திரம் அடைந்தது?

a)

1958

b)

1965

c)

1957

d)

2000

4.

4) இவ்வாண்டு (2021) மலேசியாவின் _____ ஆவது தேசிய தின கொண்டாட்டமாகும்.

a)

64

b)

63

c)

62

d)

61

5.

5) நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

டத்தோ நஜீப் துன் ரசாக்

c)

துன் மகாதீர் முகமட்

d)

துங்கு அப்துல் ரசாக்

6.

6) தேசிய கோட்பாட்டில் மூன்றாவது கோட்பாடு எது?

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

அரசியலமைப்பு சட்டத்தை உறுதியாக கடைப்பிடித்தல்

c)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

d)

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்

7.

7) கெடா மாநில கொடியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
8.

8) இது எந்த மாநில கொடியாகும்?

a)

கெடா

b)

பேராக்

c)

சிலாங்கூர்

d)

மலாக்கா

9.

9) கீழே கொடுக்கப்பட்ட மலேசிய வரைபடத்தில் நீல வண்ணம் தீட்டப்பட்ட மாநிலம் எது?

a)

ஜொகூர்

b)

சபா

c)

சரவாக்

d)

கோலாலம்பூர்

10.

10) தேசிய கொடியில் மொத்தம் எத்தனை சிவப்பு, வெள்ளை கோடுகள் உள்ளன?

a)

13

b)

12

c)

14

d)

15

11.

11) தேசிய கொடியில் உள்ள நீல நிறம் எதனைக் காட்டுகிறது?

a)

பல்லின மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது.

b)

சவால்களை எதிர்கொள்ளும் மக்களின் துணிவையும் விடாமுயற்சியையும் காட்டுகிறது.

c)

மலேசிய மக்களின் உளத்தூய்மையையும் நேர்மையையும் காட்டுகிறது.

d)

அரசருக்கும் நாட்டுக்கும் செலுத்தும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதைக் காட்டுகிறது.

12.

12) தேசிய கொடியில் உள்ள பிறை எதனைக் குறிக்கிறது?

a)

இந்து மலேசியாவின் கூட்டரசு சமயம் என்பதைக் காட்டுகிறது.

b)

இஸ்லாம் மலேசியாவின் கூட்டரசு சமயம் என்பதைக் காட்டுகிறது.

c)

பௌத்தம் மலேசியாவின் கூட்டரசு சமயம் என்பதைக் காட்டுகிறது.

d)

கிருஸ்துவம் மலேசியாவின் கூட்டரசு சமயம் என்பதைக் காட்டுகிறது.

13.

13)தேசிய மலரில் உள்ள 5 இதழ்கள் எதனைக் குறிக்கின்றன?

a)

நாட்டின் பல்லின மக்கள்

b)

தேசிய பண்

c)

தேசிய கோட்பாடு

d)

அரசியலமைப்பு

14.

14 ) கினாபாலு மலை எங்கு அமைந்துள்ளது?

a)

சபா

b)

சரவாக்

c)

ஜோகூர்

d)

புத்ரா

15.

மலேசிய நாள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

a)

1961

b)

1962

c)

1963

d)

1964

16.

1) கீழே கொடுக்கப்பட்ட மலர்களில் எது தேசிய மலர்?

a)
b)
c)
d)