Font size
Worksheets6 th Tamil quiz
Total questions: 20
Worksheet time: 15mins
மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது .................
பாடம்
பாடல்
வேலை
கடலும் கடல் சார்ந்த இடமும்
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
உழைக்கும் மக்கள் தன் களைப்பு மறக்க பாடும் பாடல்
தொழில் பாட்டு
தாலாட்டு பாட்டு
விளையாட்டு பாட்டு
மீனவர்கள் விடிவெள்ளியை ............ கருதினர்
விளக்காக
பள்ளிக் கூடமாக
ஊஞ்சல் ஆக
வீட்டு பயன்பாட்டிற்காக பொருள்களை வாங்குபவர்
நுகர்வோர்
முதலீட்டாளர்
தொழிலாளர்
தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள்
டிசம்பர் 28
டிசம்பர் 24
டிசம்பர் 23
செக் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
கடன் அட்டை
காசோலை
வரைவோலை
நுகர்வோரிடம் நேரடி தொடர்பு கொள்பவர்கள்
சிறு வணிகர்
பெரு வணிகர்
இணையவழி வணிகர்
பண்டமாற்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது என்ன?
பண்ட+மாற்று
பண்டம்+மாற்று
பண்டம்+ ஆற்று
மின்னணு என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது என்ன?
மின்+ னணு
மின்னல்+ அணு
மின்+ அணு
பொருட்களை விற்பவர்
உற்பத்தியாளர்
நுகர்வோர்
வணிகர்
பெருமை+ வானம்
பெருமைவனம்
பெருவானம்
பெருமானம்
மீனவர்கள் படுத்து உறங்கும் பஞ்சு மெத்தை
கட்டுமரம்
மணல்
கதிரவன்
மீனவர்கள் தனது செல்வமாக கருதுவது
கட்டுமரம்
மீன்கள்
விடிவெள்ளி
தமிழ்நாட்டின் மாநில மரம்
மாமரம்
வாழை மரம்
பனைமரம்
தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு
மட்டைப்பந்து
சடுகுடு
கைப்பந்து
வியாபாரத்தில் பெரும் தொகையை முதலீடு செய்பவர்
சிறு வணிகர்
பெரு வணிகர்
தனிநபர் வணிகர்
வணிகத்தின் வகைகள்
இரண்டு
ஐந்து
ஆறு
கதிர்ச்சுடர் என்பதன் பொருள் என்ன?
நட்சத்திரம்
சந்திரன்
கதிரவனின் ஒளி
அரிச்சுவடி என்பதன் பொருள் என்ன?
அகர வரிசை எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
