Font size
Worksheetsதமிழ் மொழி (2)
Total questions: 20
Worksheet time: 13mins
நல்வழியை அருளியவர் யார்?
பாரதியார்
உலகநாத பண்டிதர்
ஔவையார்
திருவள்ளுவர்
திருஞானசம்பந்தர்
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை______________________?
கள்ளனாய் எல்லாருக்கும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம்
எழுபிறப்பும் கள்ளனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
மதிகெட்டுப் போனதிசை மதிகெட்டுப் போனதிசை
ஆன முதலில் எல்லாருக்கும் தீயனாய்
எழுபிறப்பும் கள்ளனாய் எல்லாருக்கும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை' இந்த வாழ்த்து நல்வழி செய்யுலா?
இல்லை
ஆம்
பாலும் தெளிதேனும் என்ற நல்வழியில் பொருளை எழுதுக.
பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும்தா
மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…
'ஆன முதலில் அதிகம் செலவானால்'என்ற நல்வழியில் பொருளை குறிப்பிடுக?
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்
வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்;
சென்ற இடங்களில் எல்லாம் திருடன் என்ற இழிபெயரை ஏற்க வேண்டி வரும்;
அடுத்து வரும் பிறவிகளிலும் இந்தத் தீமை தொடர்ந்து வரும்;
நல்லவர்கள் கூட அவர்களைத் தீயவர்கள் என்று இகழ்வார்கள். எனவே வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் - வருவாயில், மதி - அறிவு, பொல்லன் - தீயன், ஏழ் பிறப்பு - தோன்றும் பிறப்பு
நாலடியார் எழுதியவர் யார்?
ஔவையார்
சமண முனிவர்களால்
பாரதியார்
நாலடியாரை வேறு எப்படி அழைக்கலாம்?
வேளாண் வேதம்
நான்கு அடிகள்
செய்யுள்கள்
நல்லார் என தாம் நனி விரும்பிக் கொண்டானை ___________________?
நல்லார் என தாம் நனி விரும்பிக் கொண்டாரே
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும் நெல்லுக்கு உமி உண்டு நீருக்கு நுரை உண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு
பூவிற்கும் உண்டு
கீழ்க்காணும் செய்யுள் அடி இடம்பெற்றிருக்கும் நூல் யாது'நெல்லுக்கு உமி உண்டு நீருக்கு நுரை உண்டு'
நாலடியார்
ஆத்திச்சூடி
மூதுரை
அல்லார் என்ற சொல்லின் பொருள் என்ன?
நல்லவர்கள்
தீயவர்கள்
நீதிநெறி விளக்கம் யாரால் இயற்றப்பட்டது?
குமரகுருபரர்
பாரதியார்
வள்ளுவர்
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்_________?
பூத்தலிற் பூவாமை நன்று.
அவையஞ்சா வாகுலச் சொல்லும்
ஈத்துண்ணார் செல்வமு
கல்வியுங் கல்லார்
கற்றோர்க்குக் கல்வி நலனே என்பது நீதிநெறி விளக்கம் மா?
இல்லை
ஆம்
இந்நூல எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
17ம் நூற்றாண்டு
31ம் நூற்றாண்டு
67ம் நூற்றாண்டு
நீதிநெறி விளக்கம் என்ற பெயர் எப்படி சூட்டப்பட்டது?
நீதிநெறி விளக்கம் என்ற பெயர் நீதிகளை குறிப்பதால்
நீதி நெறிகளை விளக்குவதற்கு கருவியாக இருப்பதால் இந்நூல் நீதிநெறிவிளக்கம் என பெயர் பெற்றது
ஒரு மனிதனுக்கு உடல் நலம் பொருள் நலம் கல்வி நலம் ஆகியவற்றை பெறுவதற்காக சக்தியைப் போற்றும் விரதமாக______________ கருதப்படும்
நவராத்திரி
நோன்புப் பெருநாள்
தைப்பூசம்
இவற்றுள் எது நன்னெறிகள் அல்ல?
அன்பு
ஏமாற்றுதல்
பகிர்தல்
பொய் சொல்லுதல்
அமீனா ரமதான் மாதம் முதல் நாளில் இருந்து ஒரு மாதம் விரதம் எடுத்து______________கொண்டாடுவார்
தைப்பூசத்தை
நோன்புப் பெருநாளை
நவராத்திரியை
நன்றி உள்ளம் படைத்தவர்_________குணம் கொண்டவர்.
கெட்ட
பொறாமை
இரக்க
மாணவ தர்மத்தில் உள்ள இரண்டினைத் தெரிவு செய்க.
கருணை, துன்பம்
பொய், பணிவு
நேர்மை, தூய்மை
இறை நம்பிக்கை, திருட்டு
