Font size
WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 15mins
நானிலம் படைத்தவன் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
முடியரசன்
கவியரசன்
தமிழரசன்
கலையரசன்
மலையும் மலை சார்ந்த இடமும்
நெய்தல்
முல்லை
மருதம்
குறிஞ்சி
ஆழி என்பதன் பொருள் என்ன?
நெருப்பு
கடல்
புகை
வான்
நானிலம் படைத்தவன் என்ற பாடல்.................. என்ற நூலில் இடம் பெற்றுள்ளது
மலரும் மாலையும்
புதியதொரு விதி செய்வோம்
வீரகாவியம்
பூங்கொடி
கழனி என்பதன் பொருள் என்ன?
வயல்
மழை
மரம் மரம்
செடி
காடும் காடு சார்ந்த இடமும்
மருதம்
நெய்தல்
முல்லை
குறிஞ்சி
கலம் என்பதன் பொருள் என்ன?
கப்பல்
பேருந்து
மிதிவண்டி
கடல்
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் எது?
மகிழ்ச்சி
துன்பம்
வீரம்
அழுகை
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது என்ன?
கல்+ எடுத்து
கல்+அடுத்து
கல்+லடுத்து
கல்+லெடுத்து
முடியரசன் எவ்வாறு பாராட்டப் பெற்றவர்?
கவிஞர்
அறிஞர்
திராவிட நாட்டின் வானம்பாடி
பெருந்தலைவர்
வெள்ளிப் பனி மலையின் மீதுஉலாவுவோம் என்ற பாடலை எழுதியவர்?
பாரதிதாசன்
கண்ணதாசன்
கம்பர்
பாரதியார்
வயலும் வயல் சார்ந்த இடமும்
குறிஞ்சி
மருதம்
முல்லை
நெய்தல்
தமிழன் எதற்கு அஞ்சினான்?
நெருப்பை கண்டு
சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய
ஆழமான கடலைக் கண்டு
அச்சம் தரும் போர்களை கண்டு
சமர் என்பதன் பொருள் என்ன?
பணி
சேவை
செயல்
போர்
தமிழன் எதற்காக கண்டங்களைச் சுற்றி வந்தான்?
வலிமை பெறுவதற்காக
வணிகம் செய்வதற்காக
போர் புரிவதற்காக
அறிவை வளர்ப்பதற்காக
திருவள்ளுவர்..................ல் பிறந்தார்
கி.பி 31
கி.பி 13
கி.மு 31
கி.மு 13
கல்விக்கண் திறந்தவர்
அறிஞர் அண்ணா
நேரு
மகாத்மா காந்தி
காமராசர்
இந்தியாவின் பறவை மனிதர்
டாக்டர் சலீம் அலி
டாக்டர் அப்துல் கலாம்
டாக்டர் அப்துல் சலீம்
டாக்டர் கலாம் முஹம்மத்
மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை?
12
18
22
28
தமிழ்த்தாய் வாழ்த்து
மகாகவி ரவீந்திரநாத் தாகூர்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
மனோன்மணியம் பெ. சுந்தரனார்
கண்ணதாசன்
