wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இன்பத்தமிழ்

Total questions: 21

Worksheet time: 42mins

Name
Class
Date
1.

'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது_________

a)

செம்மை+பயிர்

b)

செம்+பயிர்

c)

செம்மை+பயிர்

d)

செம்பு+பயிர்

2.

'மணமென்று' இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

மணம்+என்று

b)

மண+என்று

c)

மணம்+அன்று

d)

மணம்+மென்று

3.

மணம் என்பதன் பொருள்

a)

வாசனை

b)

உள்ளம்

c)

மனது

4.

இளமை என்பதன் எதிர்ச்சொல்

a)

இனிமை

b)

முதுமை

c)

வளமை

d)

புதுமை

5.

இன்பம் என்பதன் எதிர்ச்சொல்

a)

துன்பம்

b)

வறுமை

c)

ஏற்றம்

6.

பொருந்தாத இணைகளை தெரிவு செய்க

a)

உயிருக்கு -வேர்

b)

விளைவுக்கு -நீர்

c)

புலவர்க்கு -வேல்

d)

வைரத்தின் -தேன்

7.

சுப்புரத்தினம், புரட்சிக்கவி, பாவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

திருவள்ளுவர்

d)

பெருஞ்சித்திரனார்

8.

தமிழ் தமிழர்களின் உயிருக்கு நேர்

a)

சரி

b)

தவறு

9.

விளைவு -என்பதன் பொருள்

a)

விளைச்சல்

b)

வளர்ச்சி

c)

வாள்

10.

தமிழ் புலவர்களுக்கு வாளைப் போன்றது

a)

சரி

b)

தவறு

11.

இன்பத்தமிழ் நூலின் ஆசிரியர் பெயர் _______________

a)

வாணிதாசன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

12.

பாரதிதாசனின் இயற்பெயர் _____________

a)

கனகசுப்புரத்தினம்

b)

மாணிக்கம்

c)

காளமேகம்

13.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ____________ ஆக இருக்கும்.

a)

கோபம்

b)

வருத்தம்

c)

அசதி

14.

'நிலவு + என்று' சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

நிலயென்று

b)

நிலவென்று

c)

நிலவன்று

15.

ஏற்றத்தாழ்வற்ற _____________ அமைய வேண்டும்.

a)

நாடு

b)

சமூகம்

c)

வீடு

16.

பாரதிதாசன் பிறந்த ஊர் ______________

a)

புதுச்சேரி

b)

சேலம்

c)

நாமக்கல்

17.

பாரதிதாசனின் தந்தையார் பெயர் ____________

a)

கனகசபை

b)

ரத்தினம்

c)

மாணிக்கம்

18.

'தமிழ் + எங்கள்' - சேர்த்து எழுதுக

a)

தமிழங்கள்

b)

தமிழெங்கள்

c)

தமிழுங்கள்

19.

'செம்பயிர்' பிரித்து எழுதுக __________

a)

செம்மை + பயிர்

b)

செம் + பயிர்

c)

செமை + பயிர்

20.

பாரதிதாசனின் தாயார் பெயர் _____________

a)

லெட்சுமி

b)

இலக்குமி அம்மையார்

c)

பார்வதி

21.

'அசதி' என்னும் சொல் தரும் பொருள் __________

a)

சோர்வு

b)

சுறு சுறுப்பு

c)

மகிழ்ச்சி