wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6 - முதல் பருவத் தோ்வு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. ஏற்றத் தாழ்வற்ற --------------------- அமைய வேண்டும்.

a)

சமூகம்

b)

நாடு

c)

வீடு

d)

தெரு

2.

2. தாய்மொழியில் படித்தால் -------------------- அடையலாம்.

a)

பன்மை

b)

மேன்மை

c)

பொறுமை

d)

சிறுமை

3.

3. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவா்க்கு --------- ஆக இருக்கும்.

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

வருத்தம்

d)

அசதி

4.

4. தகவல் தொடா்பு முன்னேற்றத்தால் -------------- சுருங்கி விட்டது

a)

மேதினி

b)

நிலா

c)

வானம்

d)

காற்று

5.

5. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------------

a)

செந் + தமிழ்

b)

செம் + தமிழ்

c)

சென்மை + தமிழ்

d)

செம்மை + தமிழ்

6.

6. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவா் --------------------

a)
b)
c)
d)
7.

7. மா என்னும் சொல்லின் பொருள் -----------

a)

மாடம்

b)

வானம்

c)

விலங்கு

d)

அம்மா

8.

8. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நுால் -----------------

a)

தொல்காப்பியம்

b)

நன்னுால்

c)

வீரசோழியம்

d)

திருப்புகழ்

9.

9. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு ------------------

a)

அரை மாத்திரை

b)

கால் மாத்திரை

c)

1 மாத்திரை

d)

2 மாத்திரை

10.

10. கழுத்தில் சூடுவது --------------------

a)

தாா்

b)

கணையாழி

c)

தண்டை

d)

மேகலை

11.

11. கதிரவனின் மற்றொரு பெயா் ------------

a)

புதன்

b)

ஞாயிறு

c)

சந்திரன்

d)

செவ்வாய்

12.

12. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் --------------

a)

ஏாி

b)

கேணி

c)

குளம்

d)

ஆறு

13.

13. சித்தம் என்பதன் பொருள் -----------------------

a)

உள்ளம்

b)

மணம்

c)

குணம்

d)

வனம்

14.

14. பாரதியாாின் இயற்பெயா் ----------------

a)

கனகசுப்புரத்தினம்

b)

சுப்பிரமணியன்

c)

வாணிதாசன்

d)

கண்ணதாசன்

15.

15. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை -------------------

a)

அண்டாா்டிக் ஆலா

b)

ஆா்டிக் ஆலா

c)

அண்டாா்டிக் அமா

d)

ஆா்டிக் அமா

16.

16. இந்தியாவின் பறவை மனிதா் --------------

a)

சலீம் அலி

b)

ஏ.ஆா்.ரகுமான்

c)

கவிஞா் வாலி

d)

வைரமுத்து

17.

17. கிழவனும் கடலும் கதையின் கதாநாயகன் ---------------

a)

மனோலின்

b)

சாண்டியாகோ

c)

எா்னெஸ்ட்

d)

பிலமிங்

18.

18. சாா்பெழுத்துகள் மொத்தம் எத்தனை? ---------------

a)

5

b)

8

c)

10

d)

15

19.

19. மெய் எழுத்துகளும் உயிா் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சோ்வதால் ---------------- எழுத்துகள் தோன்றுகின்றன.

a)

உயிா் எழுத்துகள்

b)

மெய் எழுத்துகள்

c)

உயிா்மெய் எழுத்துகள்

d)

ஆய்தஎழுத்து

20.

20. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை --------------

a)

காகம்

b)

கிளி

c)

அன்னப்பறவை

d)

செங்கால்நாரை

21.

21. நுட்பமாகச் சிந்தித்து அறிவது ---------------

a)

நுாலறிவு

b)

நுண்ணறிவு

c)

சிற்றறிவு

d)

பட்டறிவு

22.

22. உடல் நோய்க்கு --------------------- தேவை.

a)

ஒளடதம்

b)

இனிப்பு

c)

உணவு

d)

உடை

23.

23. நண்பா்களுடன் --------------- விளையாடு

a)

ஒருமித்து

b)

மாறுபட்டு

c)

தனித்து

d)

பகைத்து

24.

24. சோபியா என்ற ரோபோவுக்குக் குடியுாிமை வழங்கிய நாடு ---------------------------

a)

சவுதி அரேபியா

b)

அமொிக்கா

c)

கனடா

d)

லண்டன்

25.

25. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ----------------------------

a)

எந்திரமனிதன்

b)

டீப் புளு

c)

செயற்கை நுண்ணறிவு

d)

பட்டறிவு