wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆறாம் வகுப்புப் பருவத் தமிழ்த்தேர்வு- 1

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

தாய் மொழியில் படித்தால்-------- அடையலாம்

a)

மேன்மை

b)

பொறுமை

2.

தொன்மை என்னும் சொல்லின் பொருள் -----

a)

புதுமை

b)

பழமை

3.

சீரிளமை -பிரித்து எழுது

a)

சீர் + இளமை

b)

சீரிள + மை

4.

நோயற்ற வாழ்வைத் தருவது ------

a)

உழைப்பு

b)

சுத்தம்

5.

கதிரவனின் மற்றொரு பெயர்------

a)

ஞாயிறு

b)

புதன்

6.

கழுத்தில் சூடுவது-----

a)

தார்

b)

பூ

7.

கிணறு என்பதைக் குறிக்கும் சொல்

a)

கேனி

b)

கேணி

8.

சித்தம் என்பதன் பொருள்

a)

உள்ளம்

b)

மணம்

9.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி-----

a)

இமயமலை

b)

துருவப்பகுதி

10.

வேதியுரம் - பிரித்து எழுது

a)

வேதி + யுரம்

b)

வேதி +உரம்

11.

திருக்குறள் -----------பிரிவுகளை உடையது.

a)

9

b)

3

12.

புள் என்பதன் பொருள்

a)

பறவை

b)

கடல்

13.

முதல் எழுத்துகளின் எண்ணிக்கை

a)

10

b)

30

14.

''காக்கை குருவி எங்கள் சாதி'' என்று பாடியவர்

a)

பாரதியார்

b)

மாணிக்கம்

15.

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை

a)

சிட்டுக்குருவி

b)

ஆர்டிக்ஆலா

16.

ஒருவருக்கு சிறந்த அணி------

a)

இன்சொல்

b)

இன்னாச்சொல்

17.

ஆய்த எழுத்தின் வேறு பெயர்

a)

முதல் எழுத்து

b)

தனிநிலை

18.

திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

a)

133

b)

113

19.

பறவைகள் வலசை போவதைப் பற்றி பாடிய புலவர்

a)

சத்திமுத்தப்புலவர்

b)

நாமக்கல் புலவர்

20.

சாண்டியகோ மிகப்பெரிய ----- கொண்டவர்

a)

தன்னம்பிக்கை

b)

மீன்