Font size
Worksheetsமயங்கொலி எழுத்துகள்
Total questions: 20
Worksheet time: 10mins
மயங்கொலி எழுத்துகள் மொத்தம் ____________
6
7
8
9
வெளிச்சம் என்பது _________என்ற சொல்லின் பொருள் ஆகும்.
ஒலி
ஒழி
ஒளி
சூரியன்
பிழை இல்லாத சொல்லைக் கண்டுபிடி
தெண்ரல்
தென்றள்
தெண்ரழ்
தென்றல்
இப்படத்தின் சரியான சொல்லைக் கண்டுபிடி.
ஈலை
இளை
இலை
இழை
இப்படத்தின் சொல்லைக் கண்டுபிடி.
கண்னாடி
கண்ணாடி
கந்னாடி
கன்னாடி
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
22
32
வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
கொடி
பந்தம்
மூக்கு
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
246
247
30
கீழ்க்காண்பனவற்றுள் எது மெல்லின எழுத்துகள் கொண்ட பட்டியல்?
க, ச, ட, த, ப, ற
ங, ஞ, ண, ந, ம, ன
ய, ர, ல, வ. ழ, ல
கு, சு, டு, து, பு, று
லகர, ளகர, ழகர சொற்களைச் சரியாக தேர்ந்தெடு
பலம்
பழம்
பளம்
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை _________ என்கிறோம்.
மெய்யொலிகள்
மயங்கொலிகள்
உயிரொலிகள்
ஆனி - இதன் பொருள் என்ன?
ஓர் மாதம்
ஓர் கருவி
ஓர் உணவு
_______________ புத்தகத்தைக் கொடு.
நீங்கள்
உன்
____________________________ உற்றார் உறவினர்களை வரவேற்றோம்.
நான்
நாங்கள்
உன்
___________________ சிறப்பாக ஓவியம் வரைந்தனர்.
மாணவர்கள்
நீங்கள்
அவன்
எதிர்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அமலா பரதம் பயில்கிறாள்.
யாழினி கோலம் போட்டாள்.
பாரதி கவிதை எழுதினார்.
சந்தியா வீணை மீட்டுவாள்.
பன்மை சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
உன், உமது, நீவிர்
தன்மை
முன்னிலை
படர்க்கை
சரியான இடத்தைத் தெரிவு செய்க.
(நான், நாங்கள், என்)
தன்மை
முன்னிலை
படர்க்கை
அவர்கள் வந்தார்கள் - இடத்தை தேர்வுசெய்க.
தன்மை, ஒருமை
படர்க்கை, ஒருமை
படர்க்கை, பன்மை
முன்னிலை, பன்மை
