wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இனவெழுத்துகள் 2

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இனவெழுத்துகள் என்பவை----என அழைக்கப்படும்.

a)

நட்பெழுத்துகள்

b)

உயிர் எழுத்துக்கள்

2.

உயர் எழுத்தான" ஆ" விற்கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

3.

'ங 'விற்கு இனமாக வரும் எழுத்து----

a)

க்

b)

4.

உயிர் எழுத்தான" ஊ"விற்கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

5.

"ன்"-ற்கு இன எழுத்தாக வருவது----

a)

ற்

b)

6.

'ஏ'விற்கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

7.

'ஞ்'-கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

ச்

8.

'ஐ'-கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

9.

ஒலிக்கும் முயற்சி ,பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்----

a)

இணைச்சொற்கள்

b)

இனவெழுத்துகள்

10.

'ஔ'-கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

11.

'ந்'-கு இனமாக வரும் எழுத்து----

a)

த்

b)

ம்

12.

'ம் '-கு இனமாக வரும் எழுத்து----

a)

ப்

b)

ய்

13.

ண்-கு இனமாக வரும் எழுத்து----

a)

ட்

b)

ச்

14.

ஓ-விற்கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

15.

'ஈ'-கு இனமாக வரும் எழுத்து----

a)

b)

16.

வல்லின எழுத்துக்கள் மொத்தம்---

a)

ஏழு

b)

ஆறு

17.

இடையின எழுத்துகளுக்கு இணை எழுத்துக்கள் இல்லை.

a)

தவறு

b)

சரி

18.

உயிர் எழுத்துக்கள் மொத்தம்---

a)

பன்னிரண்டு

b)

பதினெட்டு

19.

மெய் எழுத்துக்கள் மொத்தம்----

a)

ஐந்து

b)

பதினெட்டு

20.

மெல்லின எழுத்துக்கள் மொத்தம்----

a)

ஐந்து

b)

ஆறு

21.

மெய்யெழுத்துகள் ----எனவும் அழைக்கப்படும்.

a)

ஒற்றெழுத்துகள்

b)

முதலெழுத்துகள்

22.

கழுத்திலிருந்து பிறக்கும் எழுத்துக்கள்----

a)

வல்லின எழுத்துகள்

b)

இடையின எழுத்துகள்

23.

மார்பிலிருந்து பிறக்கும் எழுத்துக்கள்----

a)

வல்லின எழுத்துகள்

b)

மெல்லின எழுத்துகள்

24.

'தங்கம் 'இச்சொல்லில் இன எழுத்துக்கள் எனப்படுபவை----

a)

ங்க

b)

கம்

25.

'நன்றி 'இச்சொல்லில் இனவெழுத்துக்கள்---

a)

ன்றி

b)

நன்

26.

கீழ்காணும் சொற்களில் இனவெழுத்து அல்லாத சொல்-----

a)

வண்டு

b)

கழுகு

27.

கீழ்காணும் சொற்களில் இனவெழுத்து அல்லாத சொல்----

a)

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்

b)

பண்பே பாசமலரே

28.

'கெடுப்பதூஉம் 'இச்சொல்லில் இனவெழுத்து---

a)

தூஉ

b)

உம்

29.

இன எழுத்துகளின் வேறு பெயர்----

a)

நட்பெழுத்துகள்

b)

இணை எழுத்துக்கள்

30.

"வெறியீப்"-என்பதன் பொருள்---

a)

அஞ்சி

b)

இணைந்து