wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்ப்போட்டி 2022

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

2.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்ற குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

ஒளவையார்

d)

பாரதிதாசன்

3.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


வேலை + ஐ =

a)

வேலைஐ

b)

வேஐ

c)

வேலைக்கு

d)

வேலையை

4.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


கவிதை + இன் =

a)

கவியின்

b)

கவிதயின்

c)

கவிதையின்

d)

கவிதைஇன்

5.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


இடையன் ஆடுகளை மேய்த்தான்.

a)

ஆடு + இலை

b)

ஆடு + களை

c)

ஆடுகள் + ஐ

d)

ஆடுகள் + லை

6.

"எந்தக் காலத்திலும்" என்னும் விளக்கத்தைக் குறிக்கும் இணைமொழி யாது?

a)

அன்றும் இன்றும்

b)

ஆதி அந்தம்

c)

அல்லும் பகலும்

d)

பழக்க வழக்கம்

7.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"

a)

அகர முதல

b)

வையத்துள் வாழ்வாங்கு

c)

ஞாலங் கருதினுங்

d)

நன்றி மறப்பது நன்றன்று

8.

"காலத்தைத் தவறவிட்டால் மீண்டும் பெறுவதென்பது இயலாத ஒன்றாகும்" என்ற கூற்றுக்கு ஏற்ற பொன்மொழி என்ன?

a)

காலம் பொன்னானது

b)

காலம் மண்ணானது

c)

காலம் மின்னானது

9.

ஒவ்வொரு வருடமும் இங்கு வசிக்கும் __________அழைத்து இப்பண்டிகையைக் கொண்டாடுவதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சிதான்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலாரை

c)

மக்களை

d)

எலும்புத் தோலும்

10.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

11.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு

12.

பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

தாயும் சேயும்

13.

விழைகின்றார் என்ற சொல் எக்காலத்தைக் குறிக்கின்றது?

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

எதிர் காலம்

14.

டிங்கி காய்ச்சலின் பாதிப்பு பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னும் ____________

a)

வலியுறுத்தியது

b)

வலியுறுத்தும்

c)

வலியுறுத்துகிறது

15.

கண்காட்சியில் பல வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

a)

இடப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

16.

பயனிலையைத் தெரிவு செய்க

a)

இரு

b)

மலர்

c)

கடைகள்

d)

மோதியது

17.

செயப்படுபொருளைத் தெரிவு செய்க.

a)

இரு

b)

புத்தகம்

c)

காலை

d)

முருகன்

18.

தெனாலிராமன் கதைகளை என்பது _____________ ஆகும்.

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுப்பொருள்

19.

மிகவும் தீவிரமாக எனும் பொருளைக் காட்டும் மரபுத்தொடர் எது?

a)

முயல் கொம்பு

b)

வெளுத்து வாங்குதல்

c)

மனப்பால் குடித்தல்

d)

முழு மூச்சு

20.

நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைத் தெரிவு செய்க

a)

முட்டை ஓடு

b)

பல் வலி

c)

சிறிய பட்டம்

d)

தேன் கூடு

21.

'ஓர்' என்ற சொல்லைத் தொடர்ந்து வரும் படம் எது ?

a)
b)
c)
d)
22.

மேற்க்காணும் படம் எவ்வகைப் பெயர்ச்சொல்லைக் கொண்டதாகும் ?

a)

சினைப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

இடப்பெயர்

23.

….……………………… வீட்டை சுத்தம் செய்தோம்.

a)

நீ

b)

நான்

c)

நாங்கள்

d)

அவர்கள்

24.

நந்தா பள்ளிக்குச் …………..

a)

செல்வேன்

b)

செல்வான்

c)

செல்வார்கள்

25.

4. மனிதர்களும் , தேவர்களும்........

a)

பால்

b)

உயர்திணை

c)

அஃறிணை

26.

சேர்த்தெழுதுக : மரம் + கொத்தி

a)

மரகொத்தி

b)

மரம்கொத்தி

c)

மரங்கொத்தி

d)

மரஞ்கொத்தி

27.

கணித் மேதையான ராமானுஜன் அவர்கள் கணிதத் தொடர்பான எல்லா நுணுக்கங்களையும் _________________.

a)

கங்கணம் கட்டியுள்ளார்

b)

மனப்பால் குடித்துள்ளார்

c)

தட்டிக் கழித்துள்ளார்

d)

கரைத்துக் குடித்துள்ளார்

28.

கீழேயுள்ள படங்களில் ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை என்பதை விளக்கும் உவமைத்தொடருக்குத் தொடர்புடைய படம் எது?

a)
b)
c)
d)
29.

மேற்கண்ட படத்தின் பன்மை யாது ?

a)

சிங்கம்

b)

சிங்கம்கள்

c)

சிங்கங்கள்

30.

நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைத் தெரிவு செய்க

a)

முட்டை ஓடு

b)

பல் வலி

c)

சிறிய பட்டம்

d)

தேன் கூடு