Worksheets6 ஆம் வகுப்பு (பருவம் 2 )இயல் 3 தமிழ் 3
Total questions: 33
Worksheet time: 17mins
போர்க்களத்தில் வெளிப்படும் குணம்
மகிழ்ச்சி
துன்பம்
வீரம்
அழுகை
சுட்டு எழுத்துகள்
அ,இ,உ
எ,ஏ,ஐ
ச,சி,சு
ஆன்லைன் ஷாப்பிங்
மின்னணு மயம்
இணையத்தள வணிகம்
நீர் ----------தேங்கி இருக்கிறது
அது
எங்கே
டெபிட் கார்டு
பற்று அட்டை
கடன் அட்டை
டிஜிட்டல்
மின்னணு மயம்
மின்னணு வணிகம்
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
கல் + அடுத்து
கல் + எடுத்து
கல் + லடுத்து
கல் + லெடுத்து
நானிலம் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
நா + நிலம்
நான்கு + நிலம்
நா + நிலம்
நான் + நிலம்
யார் _______தெரியுமா?
அவர்
யாது
என் வீடு______ அமைந்துள்ளது
என்ன
எங்கே
நாடு + என்ற என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
நாடென்ற
நாடன்ற
நாடுஎன்ற
நாடுஅன்ற
கலம்+ ஏறி என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
கலமேறி
கலம்ஏறி
கலமறி
கலன்ஏறி
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ?
கதிர்ச் + சுடர்
கதிரின் + சுடர்
கதிரவன் + சுடர்
கதிர் + சுடர்
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
மூச்சு + அடக்கி
மூச் + அடக்கி
மூச் + சடக்கி
மூச்சை + அடக்கி
ஈ காமர்ஸ்
மின்னணு வணிகம்
வங்கி
பெருமை + வானம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
பெருமை வனம்
பெருவானம்
பெருமானம்
பேர்வானம்
அடிக்கும் + அலை என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
அடிக்கு மலை
அடிக்கும் அலை
அடிக்கிலை
அடியலை
விடிவெள்ளி
ஊஞ்சல்
தோழன்
விளக்கு
மணல்
குடை
பஞ்சு மெத்தை
புயல்
ஊஞ்சல்
குடை
பனிமூட்டம்
போர்வை
பள்ளிக்கூடம்
வீட்டுப் பயன்பாட்டிற்கு பொருள் வாங்குபவர்
நுகர்வோர்
தொழிலாளி
முதலீட்டாளர்
நெசவாளி
வணிகம் + சாத்து என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
வணிகச் சாத்து
வணிகம் சாத்து
வணிக சாத்து
வணிகத்து சாத்து
விரிவடைந்த என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
விரிவு + அடைந்த
விரி + வடைந்த
விரி+ அடைந்த
விரிவ் + அடைந்த
பண்டம் + மாற்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
பண்டமாற்று
பண்டம் மாற்று
பண்மாற்று
பண்டுமாற்று
மின்னணு என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
மின் + அணு
மின்னல் + அணு
மின்ன + அணு
மின் + னணு
கரன்சி நோட்
பணத்தாள்
காசோலை
பேங்க்
வணிகம்
வங்கி
செக்
வணிகம்
காசோலை
டிமாண்ட் டிராப்ட்
வரைவோலை
கடன் அட்டை
கிரெடிட் கார்டு
கடன் அட்டை
பற்று அட்டை
என் வீடு--------- உள்ளது
அது
அங்கே
தம்பி -------வா
இவர்
இங்கே
