wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வளரும் வாணிகம்

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பொருட்களை விற்பவர் _________என்பர்.

a)

நுகர்வோர்

b)

வணிகர்

c)

கடைக்காரர்

d)

வியாபாரி

2.

கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் _________எனப்படும்.

a)

துறைமுகங்கள்

b)

கடற்கரை

c)

பட்டினம்

d)

பாக்கம்

3.

வணிகம் + சாத்து

a)

வணிகம்ச்சாத்து

b)

வணிகச்சாத்து

c)

வனிகச்சாத்து

4.

பண்டம் + மாற்று

a)

பண்டம்மாற்று

b)

பண்டமாற்று

c)

பண்டமாற்றுரை

5.

விரிவடைந்த

a)

விரிவு + அடைந்த

b)

விரிவு + இடைந்த

c)

விரீவு + அடைந்த

6.

சரியான பதில்களைத் தேர்வுசெய்க


சிறுவணிகப் பொருட்கள்:-

a)

பால்

b)

காய்கறிகள்

c)

கீரை

d)

மிட்டாய்

7.

தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக _________விளங்கியது.

a)

தூத்துக்குடி

b)

கொச்சி

c)

பூம்புகார்

d)

குளச்சல்

8.

பொருள்களை வாங்குபவரை________ என்பர்.

a)

வணிகர்

b)

சிறு வணிகர்

c)

பெரு வணிகர்

d)

நுகர்வோர்

9.

அரேபியாவிலிருந்து _______ வாங்கப்பட்டன.

a)

குதிரைகள்

b)

கழுதைகள்

c)

யானைகள்

d)

குரங்குகள்

10.

அடிக்கும் + அலை

a)

அடிக்குமலை

b)

அடிக்கும் அலை

c)

அடியலை

11.

மூச்சடக்கி (holding breath underwater)

a)

மூச்சு + அடக்கி

b)

மூச் + அடக்கி

c)

மூச்சை + அடக்கி

12.

பொருளறிக:

அரிச்சுவடி

a)

அகர வரிசை எழுத்துக்கள்

b)

மின்னல் கோடுகள்

c)

கதிரவனின் ஒளி

13.

பொருளறிக:

மின்னல்வரி

a)

கதிரவனின் ஒளி

b)

மின்னல் கோடுகள்

c)

அகர வரிசை எழுத்துக்கள்

14.

சேர்த்து எழுதுக:

பெருமை+ வானம் (dark clouds joining together)

a)

பெருமைவானம்

b)

பெருவானம்

c)

பெருமைஆனம்

15.

சேர்த்து எழுதுக:

அடிக்கும் + அலை

a)

அடிக்குமலை

b)

அடிக்கும்மலை

c)

அடிக்குமாலை

16.

பிரித்து எழுதுக:

கதிர்ச்சுடர் (sun rays)

a)

கதிர் + சுடர்

b)

கதிர் + உடர்

c)

கதிரச் + உடர்

17.

அலையை மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?

a)

தோழனாக

b)

கண்ணாடி

c)

உடல்போர்வை

d)

வாழும்வீடு

18.

மீனவர்கள் கண்ணாடியாக எதை நினைப்பார்கள் என்று கவிஞர் கூறுகிறார்?

a)

புயல்

b)

மணல்

c)

பனிமூட்டம்

d)

முழுநிலவு

19.

போர்க்களத்தில் வெளிப்படுத்துக் குணம்

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

c)

வீரம்

d)

அழுகை

20.

நான்கு நிலங்கள் என்பவை

a)

குறிஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல்

b)

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா , குஜராத்

c)

வயல், மண், கல் , புல்

d)

மாநிலம், வாநிலம், வாழ்நிலம், பூநிலம்

21.

கலம் என்பதன் பொருள்

a)

தரும்

b)

கடல்

c)

வீரம்

d)

கப்பல்

22.

நானிலம் கண்ட நாகரீகமாந்தன் யார்?

a)

உழவன்

b)

தமிழன்

c)

ஆங்கிலேயன்

d)

மலையன்

23.

ஆழி என்பதன் பொருள் என்ன?

a)

நெருப்பு

b)

கடல்

c)

புகை

d)

வான்

24.

கழனி என்பதன் பொருள் என்ன?

a)

வயல்

b)

மழை

c)

மரம் மரம்

d)

செடி

25.

கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது என்ன?

a)

கல்+ எடுத்து

b)

கல்+அடுத்து

c)

கல்+லடுத்து

d)

கல்+லெடுத்து

26.

தமிழன் எதற்கு அஞ்சினான்?

a)

நெருப்பை கண்டு

b)

சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய

c)

ஆழமான கடலைக் கண்டு

d)

அச்சம் தரும் போர்களை கண்டு

27.

சமர் என்பதன் பொருள் என்ன?

a)

பணி

b)

சேவை

c)

செயல்

d)

போர்

28.

தமிழன் எதற்காக கண்டங்களைச் சுற்றி வந்தான்?

a)

வலிமை பெறுவதற்காக

b)

வணிகம் செய்வதற்காக

c)

போர் புரிவதற்காக

d)

அறிவை வளர்ப்பதற்காக

29.

வெண்மணல் அவர்களுக்கு --------------

a)

ஊஞ்சல்

b)

போர்வை

c)

பஞ்சுமெத்தை

d)

விளக்கு

30.

மீனவர்களின் தோழன்- அலை ஆகும் சரியா ?தவறா?

a)

சரி

b)

தவறு