NEW
Font size
Worksheetsஇலக்கிய மன்றம் - தமிழ்
Total questions: 25
Worksheet time: 13mins
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
3
10
133
1330
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் எத்தனை?
246
216
236
247
பாரதிதாசனுடன் தொடர்பில்லாத பெயர் எது?
சுப்பிரமணியன்
சுப்புரத்தினம்
பாவேந்தர்
புரட்சிக்கவி
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் _______.
பாரதியார்
பாரதிதாசன்
மனோன்மணியம்
சுந்தரனார்
தாகூர்
உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
90
50
5
7
சரியான தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஓர் ஊரில் ஒரு குளம் இருந்தது.
ஓர் ஊரில் ஓர் குளம் இருந்தது.
ஒரு ஊரில் ஓர் குளம் இருந்தது.
ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது.
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
கண்ணன்
மதுரை
நடனம்
விளையாடினாள்
வேறுபட்டதைத் தேர்ந்தெடுக்கவும்.
பல்லவர்
பாண்டியர்
சோழர்
சேரர்
மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
அவ்வையார்
'சிலப்பதிகாரம்' - பிரித்து எழுதுக.
சிலப்பு + அதிகாரம்
சிலம்பு + அதிகாரம்
சிலப்பதி + காரம்
சில + அதி + காரம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி _______
கற்றானைத் தூறும் அறிவு.
மக்களுக்குக்
மனிதர்களுக்குக்
மாந்தர்க்குக்
செல்வர்களுக்குக்
"ஓடி விளையாடு பாப்பா.." என்னும் பாடலைப் பாடியவர் யார்?
வைரமுத்து
பாரதிதாசன்
சுரதா
பாரதியார்
குயில் ______.
பாடும்
கத்தும்
கூவும்
கரையும்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
சொல்
மொழி
கிளவி
தொடர்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
வந்தன
மேயந்தது
ஓடியது
பாடியது
சோறு ______.
சாப்பிட்டாள்
தின்றாள்
உண்டாள்
குடித்தாள்
'ஐந்து' என்பதன் எண் உரு ______.
௧
௪
௬
௫
'உலக தாய்மொழி நாள்' கொண்டாடும் நாள் ______.
பிப்ரவரி 21
பிப்ரவரி 22
பிப்ரவரி 23
பிப்ரவரி 24
'Battery' என்பதன் தமிழ் சொல் ______.
மின்கடத்தி
மின்கலம்
மின்மாற்றி
மின்னேற்றி
'தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்படுபவர் யார்?
உ. வே. சாமிநாதர்
பாரதியார்
ஜி. யு. போப்
வீரமாமுனிவர்
தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
சென்னை
டில்லி
பூம்புகார்
மதுரை
அப்துல்கலாம் எழுதிய நூலின் பெயர் என்ன?
கள்ளிக்காட்டு இதிகாசம்
அக்னி சிறகுகள்
சூடிய பூ சூடற்க
புனைப்பாவை
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
புத்தகம்
கடல்
குரங்கு
இனியன்
'போவான்' என்பது ______ காலம்.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
வருங்காலம்
நேரிணை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
உள்ளே வெளியே
பட்டித் தொட்டி
உற்றார் உறவினர்
காலை மாலை
