Worksheetsஇணைய வழித் தேர்வு 1 (6 th )
Total questions: 30
Worksheet time: 30mins
ஏற்றத்தாழ்வற்ற ________ அமைய வேண்டும்.
நாடு
சமூகம்
வீடு
தெரு
இன்பத்தமிழ் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான ________ போன்றது.
நிலம்
நீர்
காற்று
தீ
நுனி முதல் அடிவரை மற்றும் அடி முதல் நுனிவரை என்ற தொடரில் வரை என்ற பொருளைக் குறிக்கிறது.
கடைசி
விளிம்பு
இறுதி
இடை
தாய்மொழியில் படித்தால் ___________ அடையலாம்.
பன்மை
மேன்மை
பொறுமை
பெருமை
கீழ்கண்டவற்றுள் தவிர்க்க வேண்டிய குணம் யாது?
விருந்தினரை இன்முகத்துடன் உபசரித்தல்
அண்டை அயலாருடன் அன்போடு நடத்தல்
பிறருக்கு தராமல் தான் மட்டும் உண்பது
அ மற்றும் ஆ இரண்டும்
தமிழ் உயிர்மெய் ________
திக்கெட்டும்
கூட்டும்
கொடுக்கும்
புகட்டும்
தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர் _________.
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப் பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் கொண்டு வருவன _______
ஆயுதம்
உயிர்மெய்
வல்லினம்
வல்லின மெய்
முத்தமிழ் என்னும் சொல்லை பிரித்தால் கிடைப்பது _______
மூன்று + தமிழ்
மூத்த + தமிழ்
மூத்த + தமிழ்
மூ + தமிழ்
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் _______
ங ஞ ஏ ஐ
ஏ ஐ ர ஃ
ட ண ம ற
ற ன ச ட
உணவில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது ________
இசை தமிழ்
இயல் தமிழ்
நாடகத் தமிழ்
கலை தமிழ்
'மா' என்னும் சொல்லின் பொருள் _______
மாடம்
வானம்
விலங்கு
அம்மா
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக
காலை
காளை
மாலை
நண்பகல்
இன்சுவை என் எண்ணம் நிறைவேற உதவியது யார்?
அக்கா
அத்தை
அம்மா
அப்பா
பொருத்துக.
1இன்பத்தமிழ் -பாரதியார்
2.தமிழ் கும்மி- பாரதிதாசன்
3.சிலப்பதிகாரம் -பெருஞ்சித்திரனார்
4.காணி நிலம் -இளங்கோவடிகள்
2,3,1,4
4,1,2,3
2,4,3,1
3,2,1,4
பழமொழியின் சிறப்பு ____________சொல்வது.
நிறைவாக
சுருங்க
பழமையை
பழமொழிகளில்
"இளங்கோ' என்பதன் மாத்திரை அளவு
4 1/2 மாத்திரை
4 மாத்திரை
3 மாத்திரை
3 1/2 மாத்திரை
பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் படைப்பு அல்ல_________.
நூறாசிரியம்
கனிச்சாறு
எண்சுவை எண்பது
குறிஞ்சித்திட்டு
உயிரெழுத்துக்களில் குற்றெழுத்துக்கள்_______.
8
5
6
7
"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி'இந்த திருக்குறள் எந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?
வான்சிறப்பு குறள் -13
நீத்தார் பெருமை குறள்- 16
மக்கட்பேறு குறள்- 20
தற்பெருமை குறள்- 30
கழுத்தில் சூடுவது________
கணையாழி
தண்டை
தார்
மேகலை
காவிரி பாய்ந்து வளம் செழிக்கும் நாடு
சேரநாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
பல்லவ நாடு
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்' -இப்பாடல் அடிகளில் வந்துள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
வானாகி வளியாகி
ஒளியாகி ஊனாகி
ஊனாகி வானாகி
உயிராகி வளியாகி
நிலா+ ஒளி சேர்த்து எழுத க் கிடைப்பது_________.
நிலவு ஒளி
நிலவொளி
நில ஒளி
நிலாவொளி
உலகச் சிட்டுக்குருவிகள் நாள்_________.
மார்ச் 20
மார்ச் 16
மார்ச் 30
மார்ச் 6
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி________.
துருவப் பகுதி
இமயமலை
மலைப்பகுதி
தமிழ்நாடு
பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ் புலவர்_________.
சத்தியா முத்த புலவர்
சத்திமுத்தப் புலவர்
மூத்தப் புலவர்
சங்கத் தமிழ் புலவர்
"ஏகுவீர் 'என்பதன் பொருள்________.
கூறுவீர்
சொல்வீர்
செல்வீர்
வருவீர்
சரியான தொடரை கண்டறிந்து எழுதுக
மலர்விளி பூங்கொத்தைத் தந்தாள்
மலர்விழி பூங்கொத்தைத் தந்தாள்
மலர்விலி பூங்கொத்தைத் தந்தாள்
மலர்விழி பூங்கொத்தைத் தள்ளால்
உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ். அது பழமொழிகளுக்குத் தாய் மொழியாயும் திகழ்கிறது.- இந்த கருத்தை உணர்த்தும் பாடல் வரிகள் எது?
அறிவு ஊற்று எனும் நூல் பல கொண்டது
அன்பு பூண்டவரின் இன்பம் கொண்டது
ஊழி பலநூறு கண்டதுவாம்
உயிர்மெய் புகட்டும் அற மேன்மை கிட்டும்
