Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலம்

Total questions: 26

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நேற்று நாய்க்குட்டி மழையில் நனைந்தது.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

மதன் வேலைச் செய்கின்றான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

3.

நாளை கயல்விழி கடைக்குச் செல்வாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

4.

கடந்த வாரம் லலிதா வடைச் சுட்டாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

5.

சுரேஸ் இனிப்பு சாப்பிட்டான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

6.

அடுத்த வாரம் ராணி பள்ளிக்கு நடந்து செல்வாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

7.

தனேஸ் பாடல் பாடுகின்றான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

8.

அமிர்தம் உணவு சமைக்கின்றாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

9.

கடந்த சனிக்கிழமை அம்மா செடி நட்டார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

10.

அன்று லிங்கம் கடன் வாங்கினான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

11.

யாமினி முறுக்கு திண்ணுகின்றாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

12.

இன்று இனியவள் பூங்காவில் ஓடுவாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

13.

அன்று உதயா சிரித்து மகிழ்ந்தாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

14.

நாளை அகிலன் பரிசு வாங்குவான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

15.

வரும் புதன்கிழமை எழில் படம் வரைவான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

16.

நாளை மாலை செல்வி வீட்டைச் சுத்தம் செய்வாள்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

17.

ரவி தினமும் பள்ளிக்குச் __________. (செல்)

a)

செல்வான்

b)

செல்கிறான்

c)

சென்றான்

18.

நேற்று அவர்கள் கிரிக்கெட் __________. (விளையாடு)

a)

விளையாடுவார்கள்

b)

விளையாடினார்கள்

c)

விளையாடுகிறார்கள்

19.

நாளை நாங்கள் பூங்காவிற்குப் __________. (போ)

a)

போகிறோம்

b)

போனோம்

c)

போவோம்

20.

சுனிதா தினமும் காலை உணவு __________. (சாப்பிடு)

a)

சாப்பிடுவாள்

b)

சாப்பிட்டாள்

c)

சாப்பிடுகிறாள்

21.

நேற்று கனத்த மழை __________. (பெய்)

a)

பெய்யும்

b)

பெய்தது

c)

பெய்கிறது

22.

நாளை அம்மா புதிய உடை __________. (வாங்கு)

a)

வாங்குகிறார்

b)

வாங்கினார்

c)

வாங்குவார்

23.

நேற்று பறவை மரத்தில் கூடு __________. (கட்டு)

a)

கட்டியது

b)

கட்டும்

c)

கட்டுகிறது

24.

நேற்று நண்பர்கள் பாடல் __________. (பாடு)

a)

பாடுவர்

b)

பாடினர்

c)

பாடுகின்றனர்

25.

நாளை அப்பா வேலைக்குச் செல்லும் முன் தேநீர் __________. (குடி)

a)

குடித்தார்

b)

குடிக்கிறார்

c)

குடிப்பார்

26.

ஆசிரியர் இப்போது பாடம் __________. (போதி)

a)

போதிக்கிறார்

b)

போதிப்பார்

c)

போதித்தார்