Worksheetsசிலப்பதிகாரம் - அடைக்கலக் காதை
Total questions: 30
Worksheet time: 15mins
சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதை இடம்பெறும் பகுதி
புகார்க் காண்டம்
மதுரைக் காண்டம்
வஞ்சிக் காண்டம்
கௌரியர் எனப்படுவோர் யார்?
சோழர்கள்
பாண்டியர்கள்
சேரர்கள்
கடம் என்ற சொல்லின் பொருள்
இசைக்கருவி
கடமை
தண்மை என்றால் ------ என்று பொருள்
பண்பு
குளிர்ச்சி
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட மூதூர் இது
பூம்புகார்
மதுரை
பாண்டிய நாட்டின் அழகையும் பெருமையையும் கோவலன் யாரிடம் புகழ்ந்து கூறுகிறான்
கண்ணகி
கவுந்தி அடிகள்
மாதவத் தாட்டி யார்
மணிமேகலை
கவுந்தி அடிகள்
மாமறை முதல்வன் யார்
மாடல மறையவன்
அகத்தியர்
மா தவ முனிவன் யார்
மாடல மறையவன்
அகத்தியர்
தமர் என்பதன் பொருள்
எமன்
சுற்றத்தார்
பகைவர்
மணிமேகலை என்பது யாருடைய குலதெய்வம்
கோவலன்
மாதவி
கவுந்தியடிகள்
யாக்கை என்பதன் பொருள்
தக்கை
உடல்
மனம்
கடக் களிறு அடக்கிய கருணை மறவன் யார்
மாடல மறையவன்
பாண்டிய மன்னன்
கோவலன்
வெண் கோடு என்பது
தும்பிக்கை
தந்தம்
குழந்தையை காப்பாற்றிய கீரியை கொன்றது யார்
குழந்தையின் தாய்
குழந்தையின் தந்தை
நகுலம் என்பதன் பொருள்
கீரிப்பிள்ளை
கொடுத்தல்
சிரித்தல்
செல்லாச் செல்வன் யார்
மாடல மறையவன்
பாண்டிய மன்னன்
கோவலன்
படிற்று உரை என்பதன் பொருள்
ஆற்றுப் படித்துறை
பொய்ப்பழி
இல்லோர் செம்மல் யார்
பாண்டிய அரசன்
கோவலன்
போதி அறவோன் முன் மாதவி மணிமேகலையை துறவியாக்குவதாக கனவு கண்டவர் யார்
மாதவி
கண்ணகி
கோவலன்
ஆயர் முதுமகள்
மாதவி
மாதரி
ஆ காத்து ஓம்பி ஆபயன் அளிப்போர் யார்
ஆயர்கள்
அரசர்கள்
இடைக்குல மடந்தை யார்
கண்ணகி
மாதவி
மாதரி
கவுந்தி அடிகள்
"தாயும் நீயே ஆகித் தாங்கு" - யாருக்கு யார் தாய்?
கண்ணகிக்கு மாதரி
கண்ணகிக்கு கவுந்தியடிகள்
"கற்புக் கடம் பூண்ட தெய்வம்" என்று கண்ணகியை புகழ்ந்தவர் யார்
கவுந்தியடிகள்
மாதரி
மணிமேகலையைப் போதி அறவோனிடம் மாதவி ஒப்படைப்பது போலக் கனவு கண்டவர் யார்?
மாதவி
கோவலன்
குரங்குக்கை வானவன் வந்திறங்கிய இடம்
பூம்புகார்
காவிரிப்பூம்பட்டினம்
தானத்தின் பயனாகக் குரங்கு அடுத்த பிறவியில் -------- ஆகப் பிறந்தது
மனிதன்
இளவரசன்
ஆய்ச்சியர்
ஆராய்ச்சியாளர்
இடையர் குலப் பெண்கள்
"மறித் தோள்" - மறி எனப்படுவது?
தடுத்தல்
ஆட்டுக்குட்டி
