wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கிய வரலாறு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

நற்றிணையைத் தொகுத்தவர் யார்?

a)

பன்னாடு தந்த மாறன் வழுதி

b)

கூடலூர் கிழார்

c)

உருத்திரசன்மனார்

d)

உக்கிரப்பெருவழுதி

2.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?

a)

20

b)

18

c)

12

d)

247

3.

இலையில் பழுத்து விட்ட பருவத்தைக் குறிப்பது?

a)

தளிர்

b)

கொழுந்து

c)

பழுப்பு

d)

சருகு

4.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கருத்தைக் கூறியவர்?

a)

பாரதியார்

b)

இளங்கோ

c)

வள்ளுவர்

d)

கணியன் பூங்குன்றனார்

5.

உலகப் பொது தாய்மொழி எது?

a)

ஆங்கிலம்

b)

மலாய்

c)

தமிழ்

d)

சமற்கிருதம்

6.

அருணகிரிநாதர் படைத்த நூல் எது?

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

திருப்புகழ்

d)

திருமந்திரம்

7.

ஔவை பாடியப் பாடலைக் கண்டறி.

a)

ஓடி விளையாடு பாப்பா......

b)

தமிழுக்கு அமுதென்று பேர்.....

c)

பாலும் தெளிதேனும் பாகும்.....

8.

திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.இதில் எது தவறு.

a)

தெய்வப்புலவர்

b)

திருநாவலர்

c)

பொய்யாமொழிப் புலவர்.

d)

பெருநாவலர்

9.

இதில் எவை பாரதிதாசன் எழுதிய வரி அல்ல?

a)

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்

b)

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

c)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

10.

கண்ணதாசன் அவர்கள் சிறந்த பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் வாழ்ந்து மறைந்த வருடத்தை சரியாக குறிக்கவும்.

a)

(1927-1981)

b)

(1927-1980)

c)

(1928-1981)

11.

பாரி எந்த நாட்டை ஆண்டு வந்தான்?

a)

மதுரை

b)

ஆவினன் குடி

c)

பழனி மலை

d)

பறம்பு மலை

12.

பாரி புலவோரை புரக்கும் _________________.

a)

வறியவன்

b)

புரவலன்

c)

கள்வன்

d)

பாணன்

13.

பாரியினுடைய மிகச்சிறந்த நண்பர் யார்?

a)

கபிலர்

b)

கம்பர்

c)

பாரதியார்

d)

ஒட்டக்கூத்தர்

14.

பேகன் அரண்மனைக்குத் திரும்புகையில் எந்த விலங்கு குளிரால் நடுங்குவதைக் கண்டான்?

a)

குயில்

b)

மாடு

c)

மான்

d)

மயில்

15.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?

a)

20

b)

18

c)

12

d)

247

16.

சங்க காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடங்களையும் இவ்வாறு அழைப்பர்.

a)

முல்லை

b)

குறிஞ்சி

c)

மருதம்

d)

நெய்தல்

17.

சங்க காலத்தில் நெய்தல் நிலப்பகுதியில் இத்தொழில் பிரபலமானது.

a)

வேட்டையாடுதல்

b)

மீன் பிடித்தல்

c)

உழுத் தொழில்

d)

வழிப்பறி

18.

திருமந்திரத்தை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

திருநாவுக்கரசர்

c)

திருமூலர்

d)

திருஞானசம்பந்தர்

19.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

10

b)

13

c)

133

d)

1330

20.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றை இயற்றியவர்?

a)

கண்ணகி

b)

செங்குட்டுவன்

c)

கோப்பெருந்தேவி

d)

இளங்கோவடிகள்

21.

கோவலன் யாரிடம் கண்ணகியை அடைக்கலமாக விட்டுச் சென்றார்?

a)

மாதரி

b)

மாதவி

c)

மணிமேகலை

d)

கவுந்தி அடிகள்

22.

கண்ணகியின் காற்சிலம்பில் உள்ளவை யாவை?

a)

மாணிக்கம்

b)

முத்து

c)

பவளம்

d)

தங்கம்

23.

மணிமேகலை எந்த மதத்தைச் சேர்ந்தவர்?

a)

பௌத்தம்

b)

சமணம்

c)

இந்து

d)

சீக்கியம்

24.

குண்டலகேசி எதன் அடைப்பெயர்?

a)

சுருளை முடி

b)

அடர்ந்த முடி

c)

நீண்ட முடி

25.

வளையாபதி காப்பியத்தை இயற்றியவர் யார்?

a)

புகழேந்தி

b)

சீத்தலை சாத்தனார்

c)

இளங்கோவடிகள்

d)

திருத்தக்க தேவர்