Worksheets8ம் வகுப்பு- தமிழ்-இயல்-2
Total questions: 30
Worksheet time: 15mins
பொருள் தருக: செஞ்சொல்
திருந்திய சொல்
வன்சொல்
நல்ல சொல்
தீயசொல்
நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு
கும்மிப்பாட்டு
வள்ளைப்பாட்டு
நாட்டுபுறப்பாட்டு
இசைப்பாட்டு
தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்
வண்ணதாசன்
சுரதா
வாணிதாசன்
முடியரசன்
வாணிதாசன் அவர்கள் எழுதாத நூல்
தமிழச்சி
கொடிமுல்லை
எழிலோவியம்
கதர் பிறந்த கதை
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது
ஓடை
கடல்
குளம்
கிணறு
பிரித்து எழுதுக: நீளுழைப்பு
நீளு + உழைப்பு
நீள் + உழைப்பு
நீண் + உழைப்பு
நீள் + அழைப்பு
கோணகத்துப் பாட்டு இயற்றியவர்
செ. இராசு
வாணிதாசன்
அ. கௌரவன்
வெங்கம்பூர் சாமிநாதன்
பிரித்து எழுதுக: செத்திறந்த
செ + இறந்த
செத்து + திறந்த
செத்து + இறந்த
செ + இறந்த
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்த பழங்குடியினர்
சுகுவாமிஷ்
கெச்சுவா
சாமோவான்கள்
சாமோராஸ்
செவ்விந்தியர்கள் நிலத்தைத் ____ மதிக்கின்றனர்.
தந்தையாக
தாயாக
தெய்வமாக
தூய்மையாக
பிரித்து எழுதுக: இன்னோசை
இன் + ஓசை
இனி + ஓசை
இனிமை + ஓசை
இன் + னோசை
சேர்த்து எழுதுக: பால் + ஊறும்
பால்ஊறும்
பாஊறும்
பால்லூறும்
பாலூறும்
காடர்கள் பேசும் மொழி
ஆல்அலப்பு
கசபர்
குறும்பா
தோடா
வினைமுற்று எந்த இடத்தில் வரும்?
ஐந்து பால்
மூன்று காலம்
மூவிடம்
மேற்கண்ட அனைத்தும்
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும் வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
ஏவல் வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
முன்னிலையில் மட்டும் வரும் வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று
படித்தான்
ஓடு
வாழ்க
வாழிய
உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாள்
அக்டோபர் 5
சூலை 28
செப்டம்பர் 16
அக்டோபர் 3
உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்
அக்டோபர் 3
அக்டோபர் 6
அக்டோபர் 5
செப்டெம்பர் 16
பொருத்துக:
1) உலக ஈர நில நாள் - செப்டம்பர் 16
2) உலக ஓசோன் நாள் - பிப்ரவரி 2
3) உலக இயற்கை நாள் - அக்டோபர் 6
4) உலக வனவிலங்கு நாள் - அக்டோபர் 3
3 2 4 1
2 1 3 4
1 2 3 4
2 1 4 3
வேண்டுதல் பொருளில் வரும் விழைவுத் தொடரைக் காண்க.
உன் திருக்குறள் நூலைத் தருக
இளமையில் கல்
உழவுத்தொழில் வாழ்க
கல்லாமை ஒழிக
Thicket எனப்படுவது
சமவெளி
பள்ளத்தாக்கு
புதர்
மலைமுகடு
புகழாலும் பழியாலும் அறியப்படுவது
அடக்கமுடைமை
நடுவுநிலைமை
நாணுடைமை
பொருளுடைமை
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் யார்?
வலிமையற்றவர்
ஒழுக்கமற்றவர்
அன்பில்லாதவர்
கல்லாதவர்
குறளில் பயின்று வந்துள்ள அணியைக் காண்க.
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
உவமையணி
இல்பொருள் உவமையணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
குறளில் பயின்று வந்துள்ள அணியைக் காண்க.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
உவமையணி
உருவக அணி
இல்பொருள் உவமையணி
ஏகதேச உருவக அணி
சேர்த்து எழுதுக: நெடிமை + தேர்
நெடுமைதேர்
நெடுந்தேர்
நெடுதேர்
நெடுத்தேர்
பொருட்பாலில் உள்ள இயல்
ஒழிபியல்
பாயிரவியல்
இல்லறவியல்
கற்பியல்
வியங்கோள் வினைமுற்று பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு
விகுதி பெற்றே வரும்
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்
பிரித்து எழுதுக: வல்லுருவம்
வல் + உருவம்
வன்மை + உருவம்
வல்ல + உருவம்
வல்லு + உருவம்
