Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6ம் வகுப்பு தமிழ் -பருவம் 2-இயல் -1

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்" - என்று கூறியவர் யார்?

a)

ஔவையார்

b)

பெருவாயின் முள்ளியார்

c)

திருவள்ளுவர்

d)

கபிலர்

2.

மூதுரை என்ற சொல்லின் பொருள் யாது?

a)

இளையோர் கூறும் அறிவுரை

b)

மூத்தோருக்கு அறிவுரை

c)

மூத்தோர் கூறும் அறிவுரை

d)

இளையவருக்கு அறிவுரை

3.

மூதுரையை இயற்றியவர் யார்?

a)

கபிலர்

b)

ஔவையார்

c)

பெருவாயின் முள்ளியார்

d)

பாரதியார்

4.

மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

31

b)

32

c)

30

d)

29

5.

பிரித்து எழுதுக: மாசற

a)

மாச + அற

b)

மாச + உற

c)

மாசு + உற

d)

மாசு + அற

6.

பொருத்துக:

1) மாற்றார் - வழி

2) மூத்தோர் - இகழும்படி

3) நெறி - பெரியோர்

4) தூற்றும்படி - மற்றவர்

a)

4 2 1 3

b)

4 3 1 2

c)

3 1 4 2

d)

2 1 4 3

7.

மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

b)

மருதகாசி

c)

வாலி

d)

கண்ணதாசன்

8.

பிரித்து எழுதுக: கைப்பொருள்

a)

கையில் + பொருள்

b)

கைப் + பொருள்

c)

கை + பொருள்

d)

கைப்பு + பொருள்

9.

காமராசர் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

a)

சென்னை

b)

கோவை

c)

விருதுநகர்

d)

மதுரை

10.

நடுவண் அரசு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?

a)

1978

b)

1976

c)

2000

d)

1985

11.

காமராசர் உள்நாட்டு விமான நிலையம் எங்கு உள்ளது?

a)

மதுரை

b)

சென்னை

c)

கோவை

d)

திருச்சி

12.

காமராசருக்கு கன்னியாகுமரியில் மணிமண்டபம் அமைக்கப்பட்ட நாள் எது?

a)

02.10.1996

b)

02.10.2000

c)

02.10.1976

d)

02.10.1978

13.

கல்வி வளர்ச்சி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

ஜீலை 15

b)

ஆகஸ்ட் 15

c)

செப்டம்பர் 15

d)

அக்டோபர் 2

14.

'கல்விக் கண் திறந்த காமராசர்' என்று காமராசரை பாராட்டியவர் யார்?

a)

அறிஞர் அண்ணா

b)

கருணாநிதி

c)

தந்தை பெரியார்

d)

இராஜாஜி

15.

மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?

a)

எம். ஜி. ஆர்

b)

பக்தவச்சலம்

c)

இராஜாஜி

d)

காமராசர்

16.

சேர்த்து எழுதுக: காடு + ஆறு

a)

காட்டாறு

b)

காடாறு

c)

காட்டுஆறு

d)

காடுஆறு

17.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?

a)

கோவை

b)

சென்னை

c)

மதுரை

d)

தில்லி

18.

ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்குள்ளது?

a)

இந்தியா

b)

சீனா

c)

சிங்கப்பூர்

d)

மலேசியா

19.

இந்திய நூலகவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?

a)

இளங்குமரனார்

b)

அரங்க. வேலு

c)

ரங்கநாதன்

d)

இரா. அரங்கநாதன்

20.

சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ளவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

சீர் எழுத்துகள்

b)

ஒத்த எழுத்துகள்

c)

இன எழுத்துகள்

d)

ஓரின எழுத்துகள்

21.

ஐ -ன் இன எழுத்து எது?

a)

இ

b)

உ

c)

ஆ

d)

அ

22.

மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

a)

மஞ்சள்

b)

வந்தான்

c)

கல்வி

d)

தம்பி

23.

கல்வி கற்றோருக்கு 'ஆற்றுஉணா வேண்டுவது இல்' - என்று கூறும் சங்க இலக்கியம் எது?

a)

திருக்குறள்

b)

பழமொழி நானூறு

c)

புறநானூறு

d)

திணைமொழி ஐம்பது

24.

ஔ-ன் இன எழுத்து காண்க.

a)

அ

b)

இ

c)

உ

d)

எ

25.

அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய தகவல்களை பொருத்துக:

1) முதல் தளம் - வரலாறு, சுற்றுலா

2) தரைத்தளம் - குழந்தைகள் பிரிவு

3) நான்காம் தளம் - பிரெய்லி நூல்கள்

4) ஏழாம் தளம் - பொருளியல், சட்டம், வணிகம், கல்வி

a)

1 2 4 3

b)

3 2 4 1

c)

4 1 3 2

d)

2 3 4 1

26.

பொருத்துக:

1) கல்வி வளர்ச்சி நாள் - அப்துல்கலாம்

2) மாணவர் தினம் - நேரு

3) தேசிய இளைஞர் தினம் - காமராசர்

4) குழந்தைகள் தினம் - விவேகானந்தர்

a)

2 1 4 3

b)

3 1 4 2

c)

3 4 1 2

d)

1 2 4 3

27.

பொருத்துக:

1) மின்தூக்கி - Escalator

2) மின்படிக்கட்டு - E-Magazine

3) மின் இதழ்கள் - E - book

4) மின் நூல் - Lift

a)

4 1 2 3

b)

4 2 3 1

c)

2 4 3 1

d)

2 3 4 1

28.

இன எழுத்து இல்லாதது எது?

a)

இ

b)

ஃ

c)

ஐ

d)

ஔ

29.

சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது

a)

அண்ணா விருது

b)

பெரியார் விருது

c)

அரங்கநாதன் விருது

d)

அம்பேத்கர் விருது

30.

குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க காமராசர் அறிமுகப்படுத்திய திட்டம்

a)

மதிய உணவுத்திட்டம்

b)

இலவசக் கட்டாயக் கல்வி திட்டம்

c)

சீருடைத்திட்டம்

d)

மேற்கண்ட அனைத்தும்