NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 3 - புதிர் 1
Total questions: 20
Worksheet time: 20mins
திருக்குறளை எழுதியவர் யார்?
திருஞானசம்பந்தர்
மறைமலையடிகள்
திருமூலர்
திருவள்ளுவர்
அறம், பொருள், __________
துன்பம்
இன்பம்
பால்
அதிகாரம்
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
133
1333
1330
10
வையத்துள் ________ வாழ்பவன்
தோன்றின்
புகழொடு
வைக்கப்படும்
வாழ்வாங்கு
இவர் யார்?
பாவாணர்
பாரதிதாசனார்
மறைமலையடிகளார்
வள்ளலார்
தன்னிலையைச் சொல் எது?
நீ
நீங்கள்
நாங்கள்
அவர்கள்
படர்க்கை சொல் எது ?
மதியழகன்
நீ
உன்னை
நம்மை
ஒதாமல் என்றால் என்ன?
ஒப்புவிப்பு
ஒப்பியடிப்பு
படிக்காமல்
தூங்காமல்
ஆண் பால் எது?
அவள்
காளை
அன்னை
சிற்றப்பா
கம்பி நீட்டுதல் என்றால்?
தப்பித்துப் போய்விடுதல்
கப்பியுடன் மீன் பிடித்தல்
உதவுதல்
பொறாமை கொள்ளுதல்
உயிர் எழுத்துகள் எத்தனை?
18
216
12
3
மெய் எழுத்துகள் எத்தனை?
18
12
216
3
நெடில் எழுத்துகளை தேர்வு செய்?
ஆ,இ,ஊ
ஆ,ஈ,ஐ
க,கா,கீ
மௌ,ச,சை
குறில் எழுத்துகளைத் தேர்வு செய்யவும்
ம,க,சொ
யூ,உ,பா
ள், மீ, ஓ
போ,லீ, ந
ஓர் எழுத்து ஒரு மொழியைத் தேர்வு செய்யவும்.
போ
சீ
நௌ
ல
எது சரி?
அக்திலார்
அஃதிலார்
அத்திலார்
அக்குதிலார்
இவர் யார்?
பெருஞ்சித்திரனார்
பாரதியார்
பாவாணர்
இலக்குவனார்
மொழி என்றால்?
கிழவி
கிலவி
கிளவி
கிலோவி
எது கத்தியைக் குறிக்கும்?
வால்
வாள்
வாழ்
வழ்
_______________ அழுதான்
குலந்தை
குழந்தை
குழாந்தை
குளந்தை
