Font size
Worksheetsமலேசிய மாநிலங்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
மலேசியாவின் மூன்று கூட்டரசு பிரதேசம் யாவை ?
பினாங்கு
கோலாலம்பூர்
மலாக்கா
புத்ராஜெயா
லாபுவான்
மலேசியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன ?
13
12
14
20
சிலாங்கூர் மாநிலம் எங்கு அமைந்துள்ளது ?
சபா
சரவாக்
தீபகற்ப மலேசியா
கெடா மாநிலத்தின் தலைநகரம் என்ன ?
சிரம்பான்
ஜொகூர் பகாரு
அலோர் காஜா
அலோர் ஸ்தார்
பேராக் மாநிலத்தின் தலைநகரம் யாவை ?
ஈப்போ
ஷா அலாம்
நெகிரி செம்பிலான்
குவாநதான்
சுல்தான் எனும் விளிப்பு முறை எந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படுகிறது ?
கெடா , பேராக் , சிலாங்கூர் , மலாக்கா , திரங்கானு
நெகிரி செம்பிலான் , ஜொகூர்
கெடா , பேராக் , சிலாங்கூர் , பகாங் , திரங்கானு , கிளந்தான்
பினாங்கு , சரவாக் , சபா , பெர்லிஸ்
சிரம்பான் எங்கு அமைந்துள்ளது ?
மலாக்கா
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
இது எந்த மாநிலத்தின் கொடி ?
பகாங்
சரவாக்
ஜொகூர்
சபா
இது எந்த மாநிலத்தின் கொடி ?
பேராக்
சரவாக்
பினாங்கு
பகாங்
இது எந்த மாநிலத்தின் சின்னம் ?
பெர்லிஸ்
ஜொகூர்
கிளந்தான்
இது எந்த மாநிலத்தின் பாடல் ?
பகாங்
பேராக்
மலாக்கா
கெடா
இது எந்த மாநிலத்தின் பிரபல சுற்றுலா தளம் ?
நெகிரி செம்பிலான்
பெர்லிஸ்
சபா
சரவாக்
இது எந்த மாநிலத்தின் பிரபல சுற்றுலா தளம் ?
பினாங்கு
கிளந்தான்
கெடா
பகாங்
'Untuk Negeri Kita ' என்பது எந்த மாநிலத்தின் பாடல் ?
புத்ராஜெயா
லாபுவான்
பினாங்கு
நம் நாட்டின் மூன்று மாநிலங்களைக் கூறுக .
தாய்லாந்து
மலாக்கா
சபா
மலேசியா
இந்தோனேசியா
பிலிப்பைன்ஸ்
ஜொகூர்
சரவாக்
சிங்கப்பூர்
மலாக்கா
பேராக்
பெர்லிஸ்
