WorksheetsTamil VI (25/02/2021)
Total questions: 20
Worksheet time: 10mins
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
கோவை
மதுரை
தஞ்சாவூர்
காந்தி அடிகள்-------- அடி நிழலில் இருந்தே தமிழ் கற்க வேண்டும் என்றே விரும்பினார்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
ஊ.வே சாமிநாதர்
1937 ஆம் ஆண்டு ------இலக்கிய மாநாடு நடைபெற்றது
சென்னை
நெல்லை
சிதம்பரம்
தமிழ் நாட்டுக் கவிஞர்
வில்லியம்
பாரதியார்
ஷேக்ஸ்பியர்
காந்தியடிகள் எந்த கோயிலுக்குள் நுழைய வில்லை
மாரியம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்
பராசக்தி
காந்தியடிகள் எங்கு வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கினார்
தென் அமெரிக்கா
தென் ஆப்பிரிக்கா
லண்டன்
காந்தியடிகளை பெரிதும் கவர்ந்த நூல் எது
சிலப்பதிகாரம்
நன்னூல்
திருக்குறள்
ஆங்கில அரசு நடைமுறைப்படுத்திய கடுமையான சட்டம் எது
தண்டியாத்திரை
ரவுலட் சட்டம்
வெள்ளையனே வெளியேறு
1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் எதில் மதுரைக்குச் சென்றார்
பேருந்தில்
மகிழுந்தில்
புகைவண்டியில்
காந்தியடிகளின் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை ---------உண்டு
குஜராத்
தமிழ்நாடு
கேரளா
தமிழகத்தின் தெற்கே அமைந்துள்ள கடல் எது
இந்தியப் பெருங்கடல்
வங்காள விரிகுடா
பசுபிக் கடல்
சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு என்று மாற்றக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர்
மகாத்மா காந்தி
சங்கரலிங்கனார்
ராஜாஜி
மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் எந்த ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது
1967
1968
1969
" தமிழ்நாடு நாள் "எப்போது கொண்டாடப்படும்
நவம்பர் 1
செப்டம்பர் 1
அக்டோபர் 1
தமிழ்நாடு நாள் 2019ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்
ஜெ ஜெயலலிதா
எடப்பாடி பழனிச்சாமி
பன்னீர்செல்வம்
தமிழ் கையேடு
ஜி யு போப்
பாரதியார்
கம்பர்
மனிதர்களிடம் எதைப் பார்க்கக் கூடாது என்று காந்தியடிகள் உறுதியாக இருந்தார்
பந்தபாசம்
இறக்கம்
உயர்வு தாழ்வு
குற்றாலம் என்பது
அருவி
மழை
மின்னல்
பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூறியவர்
ராஜாஜி
மகாத்மா காந்தி
சுபாஷ் சந்திரபோஸ்
சுற்றுப்பயணம் என்பதை பிரித்து எழுத கிடைப்பது
சுற்று+ பயணம்
சுர் +பயணம்
சுற்றுப் +பயணம்
