NEW
Font size
WorksheetsKUIZ KEMERDEKAAN
Total questions: 20
Worksheet time: 10mins
செம்பருத்தி மலரை நம் நாட்டு தேசிய மலராக பிரகடனம் செய்தவர் யார்?
துன்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருப் பொருள் என்ன?
ஒரே மலேசியா
மேன்மைமிகு மலேசியா
விடுதலையின் உயிர்ப்பு
தேசிய தின விழா
கொரோனாவைத் தடுப்போம்
நம் நாட்டின் தேசிய பறவை என்ன ?
நம் நாட்டின் தேசிய சின்னத்தைத் தேர்ந்தெடுக.
நம் நாட்டின் தற்போதையப் பிரதமர் யார்?
2024-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?
60
67
63
65
நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?
A) புரோட்டோன் வீரா
A) புரோட்டோ வாஜா
A) புரோட்டோன் சாகா
மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.
10
5
7
நான்காவது கோட்பாட்டைக் கண்டறிக.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
நம் நாட்டின் அரச வர்ணம் எது ?
ஊதா
சிவப்பு
மஞ்சள்
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக லண்டன் சென்ற குழுவில் இடம் பெற்ற இந்திய தலைவர் யார்?
துன் சம்பந்தன்
துன் மாணிக்கவாசகம்
டத்தோ சாமிவேலு
இவர் பெயர் என்ன?
துங்கு அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
துங்கு உசேன் ஓன்
நம் நாட்டின் ஐந்தாவது பிரதமர் யார்?
துன் அப்துல்லா பின் ஹஜி அஹ்மாட் படாவி
டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்
டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் பின் முகமட்
தேசியப் பண் எங்கு முதன் முறையாக ஒலிபரப்பப்பட்டது?
மெர்டேக்கா சதுக்கம்
பேராக்
பினாங்கு
இது நம் நாட்டின் _____________________ .
அழகுச் சின்னம்
மாதிரி சின்னம்
தேசியச் சின்னம்
செம்பருத்தி மலர் எப்பொழுது தேசிய மலராகப் பிரகடனம் செய்யப்பட்டது?
25 ஆகஸ்டு 1960
28 ஜூலை 1960
31 ஆகஸ்டு 1960
தற்போது உள்ள 16-வது மாட்சிமை தங்கிய மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் மலேசிய உருவாக்கத்தை எப்பொழுது பிரகடனப்படுத்தினார்?
16 செப்டம்பர் 1963
17 செப்டம்பர் 1963
18 செப்டம்பர் 1963
மலேசிய தினக் கொண்டாட்டம் ஏன் நம் நாட்டிற்கு முக்கியமாகக் கருதப்படுகின்றது?
பொருளாதாரத்தை வலுப்படுத்த
பாதுகாப்பை உறுதிசெய்ய
ஒற்றுமையை வலுப்பெறச் செய்ய
இது எந்த மாநிலத்தின் கொடி ஆகும்?
கெடா
நெகிரி செம்பிலான்
மலாக்கா
