wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விளையாட்டு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

அஞ்சல் ஓட்டத்தில் பேட்டனைக் கைமாற்றிக் கொள்வதற்கான தூரம் எவ்வளவு!

a)

10மீ

b)

20மீ

c)

30மீ

2.

தாக்குதல் சார் விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பூப்பந்து

b)

ஜிம்னாஸ்டிக்

c)

ரக்பி

3.

வல்லடி செய்யும் விளையாட்டு எது?

a)

காற்பந்து

b)

மேசைப்பந்து

c)

ஹாக்கி

4.

அரைவட்டம் என்றால் என்ன?

a)

360

b)

95

c)

180

5.

காலிறுதிக்குப் பிறகு வருவது?

a)

முக்கால் இறுதி

b)

அரையிறுதி

c)

இறுதி

6.

பூப்பந்தாட்டத்தில் ஒரு செட்டில் எத்தனை புள்ளிகள்?

a)

21

b)

15

c)

20

7.

ஸ்பைடர்மென் என்ற பட்டத்தை வென்ற மலேசிய கோல் காவலர் யார்?

a)

செ மாட்

b)

இராஜகோபால்

c)

ஆறுமுகம்

8.

அஞ்சல் ஓட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருள் என்ன?

a)

கம்பு

b)

பேட்டன்

c)

உருளை

9.

நடு மைதானத்தில் வலையைக் கட்டி விளையாடும் விளையாட்டு எது?

a)

கூடைப்பந்து

b)

டென்னிஸ்

c)

கிரிக்கெட்

10.

12 வயதிற்குட்பட்டவர்கள் பயன்படுத்தும் குண்டின் எடை என்ன?

a)

2.72kg

b)

1.72kg

c)

2.67kg

11.

கீழ்காண்பனவற்றுள் எது விரைவோட்டம் அல்ல?

a)

1500மீ

b)

100மீ

c)

200மீ

12.

விரைவோட்டத்திற்குப் புகழ்பெற்றவர் யார்?

a)

லீ சொங் வேய்

b)

உசேன் போல்ட்

c)

ரோஜர் பெடரர்

13.

4 x100 ஓட்டத்தை எவ்வாறு அழைப்பர்?

a)

மெதுவோட்டம்

b)

விரைவோட்டம்

c)

அஞ்சல் ஓட்டம்

14.

மூவர் விளையாடும் விளையாட்டு எது?

a)

பூப்பந்து

b)

தக்ராவ்

c)

சதுரங்கம்

15.

2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்தாட்ட போட்டி எங்கு நடைபெற்றது?

a)

பிரசில்

b)

ரஷ்யா

c)

பிரான்ஸ்

16.

இறுதியாக உலகக் கிண்ணக் காற்பந்து கோப்பையை வென்ற நாடு எது?

a)

பிரசில்

b)

அர்ஜென்டினா

c)

பிரான்ஸ்

17.

இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு எது?

a)

காற்பந்து

b)

கிரிக்கெட்

c)

பூப்பந்து

18.

டத்தோ நிக்கோல் டேவிட் எந்த விளையாட்டுக்குப் புகழ்பெற்றவர்?

a)

நீச்சல்

b)

மிதிவண்டி

c)

ஸ்கோஷ்

19.

இவர்களுள் யார் மலேசியாவின் புகழ்பெற்ற ஓட்டக்காரர்?

a)

ஜீ.இராமச்சந்திரன

b)

அலி ரிசுவான்

c)

மாட் யோ

20.

மலேசியாவின் தேசிய காற்பந்து அரங்கம் எது?

a)

மெலாவாத்தி அரங்கம்

b)

ஷா அலாம் அரங்கம்

c)

புக்கிட் ஜாலில் அரங்கம்

21.

ரோஜர் ஃபெடரர் எந்த விளையாட்டுக்காரர்?

a)

கிரிக்கெட்

b)

டென்னிஸ்

c)

மேசைப்பந்து

22.

தோக் காஜா என்று அழைக்கப்படும் மலேசிய காற்பந்து அணி எது?

a)

பேராக்

b)

சரவாக்

c)

பகாங்

23.

காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தாயகம் எது?

a)

பிரசில்

b)

போர்துகல்

c)

அமெரிக்கா

24.

கிரிக்கெட் விளையாட்டில் அரங்கத்தைத் தாண்டி அடிக்கப்படும் பந்தை எவ்வாறு அழைப்பர்?

a)

நோ போல்

b)

ஃபோர்

c)

சிக்சர்

25.

சீனா நாட்டின் புகழ்பெற்ற பூப்பந்து வீரர் யார்?

a)

லீ சொங் வேய்

b)

லின் டான்

c)

லீ ஆ மெங்