wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அஃறிணை சொல்லைத் தெரிவு செய்க.

a)

காலணிகள்

b)

மாணவர்

c)

மாணவிகள்

d)

குட்டிகள்

2.

இவற்றுள் எவை உயிர்க்குறில் எழுத்துகள்?

a)

அ, இ, உ, எ, ஒ, ஔ

b)

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ

c)

அ, இ உ எ, ஒ, ஐ, ஔ

d)

அ, இ, உ, எ, ஒ

3.

இவற்றுள் எஃது உயிர்நெடில் எழுத்து?

a)

லோ

b)

டா

c)

பா

d)

4.

சரியான அஃறிணை சொற்களைத் தெரிவு செய்க

a)

மேசை,மகிழுந்து

b)

முருகன், மீனாட்சி

c)

குழந்தை, சிலை

d)

அம்மா, தாய்

5.

மாமாவின் ________ நன்றாக நடைபெற்றது.

a)

திருமனம்

b)

திருமணம்

6.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.

a)

அன்னம்

b)

அண்ணம்

7.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க

a)

ஆனி

b)

ஆணி

8.

கீழ்க்காணும் எழுத்துகளில் எது உயிர் எழுத்து அல்ல?

a)

b)

c)

மு

d)

9.

கீழ்க்காணும் எழுத்துக்களில் எது ச வரிசை எழுத்து அல்ல?

a)

சொ

b)

சௌ

c)

சூ

d)

கொ

10.

படத்திகேற்ற கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

11.

'கொன்றைவேந்தன்' செய்யுளின் ஆசிரியர் யாா்?

a)

கம்பர்

b)

ஒளவையார்

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

12.

இப்படத்திற்கு பொருத்தமான வரியை கூறுக.

a)

பகிர்ந்து உண்ணவேண்டும்

b)

பகிர்ந்து உண்ணக்கூடாது

c)

நாம் மட்டும் சாப்பிட வேண்டும்

13.

இணக்கம் இல்லாத நட்பு ____தரும்.

a)

இன்பம்

b)

துன்பம்

c)

மகிழ்ச்சி

14.

இது என்ன ? ___________________.

a)

மீன்தொட்டி

b)

வாளி

c)

தட்டு

d)

தண்ணீர்புட்டி

15.

ஆண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

பாடகி

a)

பாடகர்கள்

b)

பாடகன்

16.

பலர்பால் சொல்லைத் தெரிவு செய்க.

சிறுவன், சிறுமி

a)

சிறுவன்கள்

b)

சிறுவர்கள்

17.

சேவல் ____________எனக் கூவும்.

a)
மியாவ் மியாவ்
b)
குவா குவா
c)
லொல் லொல்
d)
கொக்கரக்கோ கொக்கரக்கோ
18.

அப்பா என்ற சொல் .....

a)

உயர்திணை

b)

அஃறிணை

19.

மீனாவுக்கு ___________ வயது ஆகிறது.

a)

ஒன்று

b)

பத்து

c)

எட்டு

d)

ஒன்பது

20.

அடுத்து வரும் எழுத்தை கண்டுபிடி.

"நெ"

a)

நே

b)

நொ

c)

நை