WorksheetsNithy மன்னார் / மட்டக்களப்பு
Total questions: 25
Worksheet time: 13mins
மன்னார் இலங்கையின் எக்கரையில் அமைந்துள்ளது?
வடகிழக்கு
வடமேற்கு
கிழக்கு
தெற்கு
மன்னாரில் இருந்த துறைமுகம் எது?
மாந்தை
கொச்சி
கன்னியாகுமரி
பூம்புகார்
மன்னாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் எது?
திருக்கோணேச்சரம்
திருக்கேதீச்சரம்
முன்னீச்சரம்
நகுலேச்சரம்
மன்னாரில் அமைந்துள்ள கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் விழா எது?
நவராத்திரி
மாநோன்பு
திருவெம்பாவை
சிவராத்திரி
சுதை உருவாக்க எது தேவைப்படுகிறது?
பாறாங்கல்
செங்கல்
இரத்தினக்கல்
முருகைக்கல்
மட்டக்களப்பு இலங்கைத்தீவின் எக்கரையில் உள்ளது?
வடக்கு
கிழக்கு
வடமேற்கு
தென்மேற்கு
மட்டக்களப்பை வேறு எவ்வாறு அழைப்பர்?
தேன் குடிக்கும் மீனாடு
மீன் ஆடும் பானாடு
வான் பறக்கும் மீனாடு
மீன் பாடும் தேனாடு
மட்டக்களப்பில் பிறந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர் யார்?
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை
தவத்திரு ஆறுமுகநாவலர்
விபுலாநந்த அடிகள்
கல்லடி வேலுப்பிள்ளை
'வணிகம் 'என்பது
விளையாடுதல்
சமைத்தல்
வியாபாரம்
மன்னாரில் உள்ள பெரிய குளம் எது?
பாவக்குளம்
பராக்கிரம சமுத்திரம்
கட்டுக்கரைக் குளம்
'கடல்'என்பதன் ஒத்த சொல்
வெப்பம்
வீடு
ஆழி
' பழமை' என்பதன் எதிர்ச் சொல்
எளிமை
நன்மை
புதுமை
'எருமை' என்பதன் ஆங்கிலச் சொல்
Buffalo
Lion
Cashew
'ஆமை ' என்பதன் ஆங்கிலச் சொல்
Turtle
Bird
Lion
'சேரன்' என்பது -------------------- திணையாகும் .
பொது
உயர்வு அல்லாத
உயர்
'மயில் ' என்பது
பொதுத்திணை
உயர்திணை
அஃறிணை
'பயிரிடுதல்' என்பதன் ஆங்கிலச் சொல்
Cultivate
Harvest
Cashew
வனப்பு என்பதன் ஒத்த சொல்
கோபம்
அழகு
கவிதை
எழுவான்கரை என்பதை பிரித்து எழுதினால் வருவது
எழுவார் + கரை
எழுவா + கரை
எழுவான் + கரை
கடலுணவு என்பதன் ஆங்கிலச் சொல்
Seafood
Chicken
Vegetables
மன்னாரில் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவாலயம்
அந்தோனியார்
மடுமாதா
சென்பீற்றர்
குதிரை என்பதன் ஒத்த சொல்
மாடு
மான்
பரி
கடல்வணிகம் என்பதை பிரித்து எழுதினால் வருவது
கடல்+வணிகம்
கடற்+வணிகம்
கடல்+வனிகம்
மாணவன் என்ற சொல்
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
அரசி என்ற சொல்
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
