NEW
Font size
WorksheetsBible quiz 2
Total questions: 25
Worksheet time: 8mins
தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவில் என்ன
விருட்சங்களை வைத்தார்?
நன்மை தீமை அறியேதக்க , ஜீவவிருட்சம்
ஆசீர்வாதம் சுகமளிக்கும் மரம்
ஜீவ விருட்சம் தேங்காய் மரம்
ஆப்பிள் ஆரஞ்சு மரம்
தேவன் படைத்ததில் எது மிக தந்திரம் உள்ள மிருகம்
நரி
யானை
சர்ப்பம்
மான்
முதன் முதலில் நிலத்தை பயிர் இட்டவன் யார்
ஆபேல்
காயின்
ஆதாம்
ஏவாள்
யாருடைய காணிக்கை அங்கீகரிக்கப்பட்டது
காயின்
ஆபெல்
காத்
ஆதாம்
நோவா இரண்டு விதமான பறவைகளை பெழையின் வெளியே விட்டார் அவைகளின் பெயர் என்ன
புறா கழுகு
காகம் கிளி
காகம் புறா
புறா மைனா
தேவன் நோவாவிடம் இனி நான் பூமியை அழிக்க மாட்டேன் என்று என்ன அடையாளம் காட்டினார்
வெளிச்சம்
தேவனுடைய வார்த்தை
வானவில்
சத்தியம்
நோவா பேழை எந்த மலையின் மேல் தங்கிற்று
மிஸ்பா மலை
அரராத் மலை
ஆறாத் மலை
சீதோன் மலை
ஜனங்கள் எதை செய்ய முயன்றனர்
உயர்ந்த கட்டடம்
வானத்தை அளாவும் சிகரம் உள்ள ஒரு கோபுரத்தை கட்ட
கட்டடம்
கோயில்
தேவன் மொழிகளை குழப்பிய நகரத்தின் பெயர் என்ன
சோதோம்
பாபெல்
கொமோரா
பெனியேல்
தேவன் ஆபிராமை எந்த தேசத்திற்கு போக சொன்னார்
எகிப்து
ஊர்
சிகெம்
கானான்
ஆபிரகாம் சோதோமில் உள்ள நீதிமான்களுக்கு எந்த வரிசையில் வேண்டிக்கொண்டான்
50,40,30,20,10,5
50,45,40,30,20,10
40,30,20,10,5
30,25,20,15,10
அக்கினியினால் அளிக்கப்பட்ட பட்டணங்கள் எவை
ஏதேன் தோட்டம்
ஊர் தேசம்
சோதோம் கொமோரா
தேவனின் தோட்டம்
ஆபிராம் விட்டு பிரிந்து சென்ற லோத் எந்த தேசம் சென்றான்
சீகேம்
சேயீர்
சோதோம்
ஊர்
ஆகார் வனாந்திரத்தில் கண்ட துறவின் பெயர் என்ன
லகாய்ரோயீ
சித்னா
ஏசெக்கு
பெயர்சபா
இவன் நம்மை தேற்றுவார் என்ற அர்த்தம் கொண்டவன் பெயர் என்ன
சேத்
காத்
நோவா
காயின்
ஈசாக்கிற்கு பதிலாக தேவன் பலியிட எந்த மிருகத்தை ஏற்படுத்தியிருந்தார்
ஆட்டுக்குட்டி
ஆடு
ஆட்டுக்கடா
ஆடுகள்
பெத்துவேலின் குமாரத்தி யார்
சாராள்
ரெபேக்கா
தீனாள்
ஆகார்
எத்தனை விசை யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வணங்கி ஏசாவின் கிட்ட சேர்ந்தார்
1
7
2
4
தேவனுடைய சேனையை சந்தித்த இடத்திற்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்
பெனியேல்
மக்னாயீம்
ஏல் பெத்தேல்
பெத்தேல்
தகப்பன் ஆசீர்வாதம் சேஷ்ட புத்திர பாகம் இரண்டையும் இழந்தவன் யார்
ஏசா
ஆபேல்
யாக்கோபு
காயின்
முதன் முதலில் பிறந்த இரட்டையர்கள் யார்
காயின் ஆபேல்
ரூபன் யூதா
ஏசா யாக்கோபு
காயின் சேத்
கர்த்தரைத் துதிப்பேன் என்று கூறினால் தன் மகனுக்கு என்ன பெயரிட்டாள்
லேவி
சிமியோன்
ரூபன்
யூதா
இந்தப்படம் குறிக்கும் நபர் யார்
ஆபிரகாம்
யாக்கோபு
நோவா
ஏனோக்கு
இஸ்ரவேல் என்றால் அர்த்தம் என்ன
தேவனோடு போராடினவன்
மனிதனோடு போராடினவன்
தேவனோடு மனிதரோடும் போராடி மேற்கொண்டவன்
பயந்தவன்
யெகோவா யீரே அர்த்தம் என்ன
கர்த்தர் என் அடைக்கலம்
கர்த்தர் என் கோட்டை
உதவுபவர்
கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும்
