NEW
Font size
WorksheetsR. Anbukani
Total questions: 20
Worksheet time: 10mins
மயில் _________
அகவும்
கூவும்
_________
சீறும்
பிளிறும்
ஆந்தைக்கு _______கண் 👀 தெரியும்.
இரவில்
பகலில்
வேகமாக ஓடும் விலங்கு
உன்னுடைய ஊரின் பெயர்_________?
என்ன
எது
குறில் எழுத்துக்கள் _________
யாருடைய?
யாவை?
கணினி💻💻 மூலம் கல்வி கற்பித்தல் புதிய முறை;கரும்பலகை மூலம் கல்வி கற்றது ______
பழைய
இன்றைய
மருத்துவமனைகளில் ______ பேச வேண்டும்
சத்தமாக
மெதுவாக
தோல்வி என்பது முடிவு அல்ல;வெற்றியின் ______
முதற்படி
கடைசிப்படி
"நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது” என்பதைக் குறிப்பது
Good council has no price
All thatgliyers is not golf
விகடகவி என்றால் _____ பேசுவது
கோபமாகப்
நகைச்சுவையாகப்
பதநீர் _____ மரத்திலிருந்து கிடைக்கிறது
பனை
தென்னை
பனைமரம் _______ என்று அழைக்கப்படுகிறது
காட்டுமரம்
கற்பகத்தரு
இந்தியாவின் செயற்கைக்கோள்
பாஸ்கரா
சூரியா
கடலில் கிடப்பேன் நான் யார்?
சங்கு
நுங்கு
உசந்த என்பதன் எழுத்து வழக்கு
அசந்த
உயர்ந்த
படித்தான் என்பதன் பேச்சு வழக்கு
படிச்சான்
முடித்தான்
மக்கள் சேர்ந்து வாழுமிடம்
போர்
ஊர்
தலை என்பதைக் குறிக்கும் சொல்
கரம்
சிரம்
நாங்கள் படம் _________
வரைந்தோம்
வரைந்தேன்
