wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 10 IV

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி_________

a)

கணினி

b)

கைபேசி

2.

இப்போதெல்லாம்- பிரித்து எழுதுக

a)

இப்போ +வெல்லம்

b)

இப்போது+ எல்லாம்

3.

நினைவகம்- பிரித்து எழுதுக

a)

நினைவு+ அகம்

b)

நினைவு+ வகம்

4.

மின் +அஞ்சல்- சேர்த்து எழுதுக

a)

மின் அஞ்சல்

b)

மின்னஞ்சல்

5.

பதிவேற்றம்- பொருள் எழுதுக

a)

தகவல் பதிவு செய்தல்

b)

தகவல் பெறுதல்

6.

காட்சிகளை காண்பது______

a)

புலனம்

b)

திரை

7.

செய்திகளை குறிக்கும் வேறு பெயர்_______

a)

செயலி

b)

தரவு

8.

படங்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது_______

a)

புலனம்

b)

வெளியீடு

9.

கணினியின் தொடர்ச்சியான வலை அமைப்பு_______

a)

உள்ளீடு

b)

வலைதளம்

10.

'Whatsapp'- என்பதன் தமிழ்ச்சொல்

a)

புலனம்

b)

வலைத்தளம்

11.

'Facebook '- என்பதன் தமிழ்ச்சொல்

a)

நினைவகம்

b)

முகநூல்

12.

'Twitter '- என்பதன் தமிழ்ச்சொல்

a)

சுட்டுரை

b)

சுட்டி

13.

'Play store'- என்பதன் தமிழ்ச்சொல்

a)

விசைப்பலகை

b)

செயலி உருவாக்கம்

14.

'Email ID' - என்பதன் தமிழ்ச்சொல்

a)

மின் அஞ்சல்

b)

மின்னணு

15.

கை என்னும் சொல்லை முதல் எழுத்தாக வரும் சொல்______

a)

கைத்தடி

b)

பைகள்

16.

இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர்______

a)

வில்டன் ஸர்ஃப்

b)

ஜான் பார்டீன்

17.

மிக வேகமான சூப்பர் கணினிகள் ________ என்று அழைக்கப்படுகிறது

a)

ப்ளூ ஜூன்

b)

டெட் ஹோப்

18.

திருக்குறளில் மொத்தம்_______ பாடல்கள் உள்ளன

a)

1330

b)

1300

19.

இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி_______

a)

மலையாளம்

b)

தமிழ்

20.

கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு_______

a)

சீனா

b)

அமெரிக்கா