wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz Ln 16 (11.10.21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பொறை என்பதன் பொருள்

a)

பொறுமை

b)

வளமை

2.

நிறையுடைமை- சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

நிறைய +உடைமை

b)

நிறை +உடைமை

3.

மெய்+பொருள் - இச் சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது

a)

மெய்ப்பொருள்

b)

மெய்பொருள்

4.

வெகுளாமை- இச்சொல்லின் பொருள்

a)

சினம் கொள்ளாமை

b)

அன்பு இல்லாமை

5.

போற்றி ஒழுகப்படும் பண்பு______

a)

பொறையுடைமை

b)

சினம்

6.

மெய்ப்பொருள் -என்பதன் பொருள்

a)

உண்மைப் பொருள்

b)

பொறுமை

7.

காவாக்கால் என்பதன் பொருள்

a)

துன்பப்படுவர்

b)

காக்காவிட்டால்

8.

சோகாப்பர்- என்பதன் பொருள்

a)

சொற்குற்றம்

b)

துன்பப்படுவர்

9.

சொல்லிலுக்கு- என்பதன் பொருள்

a)

சொல் குற்றம்

b)

பொறுமை

10.

ஆய்வகம் _____ இருந்தது

a)

மேல்தளத்தில்

b)

மேல்தலத்தில்

11.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு______

a)

1912

b)

1812

12.

திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் ______

a)

தாமரை ,செவ்வந்தி

b)

அனிச்சம், குவளை

13.

நமக்கு தேவையான பண்பு______

a)

சினம், பொய்

b)

அன்பு ,பொறுமை

14.

உன்னுடைய ஊரின் பெயர்______?

a)

என்ன

b)

எவை

15.

உனக்கு பிடித்த வண்ணம் _____?

a)

எது

b)

யார்

16.

உன்னுடைய நண்பன் ______?

a)

இவை

b)

யார்

17.

கோடை விடுமுறைக்கு _________ சென்றாய்?

a)

யாவை

b)

எங்கு

18.

சாருமதி ______ வீட்டிற்குச் சென்றாள்?

a)

யாருடைய

b)

என்ன

19.

ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் scientist

a)

அறிவியல் அறிஞர்

b)

விவசாயி

20.

ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் Assistant

a)

உதவியாளர்

b)

மேலாளர்