NEW
Font size
WorksheetsQuiz 9 IV
Total questions: 20
Worksheet time: 10mins
மெரினா கடற்கரையின் சிறப்பு
உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை
உலகிலேயே மிகவும் நீளமான முதலாவது கடற்கரை
அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள இடம்
சென்னை
மதுரை
தகவல் தொழில்நுட்பம் -என்பதை குறிக்கும் சொல்
Right to Information Act
Information Technology
கையடக்கக் கணினி என்பது _______
Laptop
Tablet
புதுமையிலும் புதுமை -எதிர்ச்சொல்
எளிமையிலும் எளிமை
பழமையிலும் பழமை
கணினிக்கு கொடுக்கப்படும் தகவல்கள்
Data
Website
CPU என்பதன் விரிவாக்கம்_____
Central Processing Unit
Central Police Unit
சென்னையில் தகவல் தொழில்நுட்பம் பூங்கா அமைந்துள்ள இடம்_______
கோயம்பேடு எட்டு வழி சாலை
தரமணி ராஜீவ் காந்தி சாலை
செய்திகளை நிலையாகச் சேமித்து வைக்கும் இடம்_______
நினைவகம்
கட்டுப்பாட்டகம்
உள்ளீட்டுக் கருவிகளில் ஒன்று______
விசைப்பலகை
காட்சித் திரை
கணினி அச்சுப்பொறி (printer)என்பது _______
உள்ளீட்டு கருவி
வெளியீட்டு கருவி
Whatsapp என்பது ______ செயலி
வலைத்தளச்
தனியானச்
Upload என்பது_______
பதிவிறக்கம்
பதிவேற்றம்
இணையத்தின் மூலம் செய்யப்படும் தகவல் பரிமாற்றம் என்பது______
சுட்டுரை
மின்னஞ்சல்
வானொலியைக் கண்டறிந்தவர்_____
கிரகாம்பெல்
மார்க்கோனி
தொலைக்காட்சிப் பெட்டியை கண்டறிந்தவர்_____
ஜான் பெயர்டு
சார்லஸ் பாப்பேஜ்
சுந்தர் பிச்சை என்பவர்_______
CEO of Microsoft
CEO of Google
Control Unit- என்பது______
கட்டுப்பாட்டகம்
மையச் செயலகம்
Microsoft software யாரால் நிறுவப்பட்டது?
Bill gates
Tim cook
You tupe என்பது தமிழில் _____
கலை ஒளி
வலை ஒளி
