wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz (21.9.21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பெயரில்லாத என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ____

a)

பெயர்+ இல்லாத

b)

பெய+ ரில்லாத

2.

மேலே என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____

a)

எதிரில்

b)

கீழே

3.

சோளக்கொல்லை பொம்மை என்பது _____

a)

உயிர் அற்ற பொருள்

b)

உயிருள்ள பொருள்

4.

அசைய + இல்லை சேர்த்து எழுத கிடைப்பது ____

a)

அசையவில்லை

b)

அசைவு இல்லை

5.

நித்தம் -என்பதன் பொருள்

a)

எப்பொழுதும்

b)

நாளும்

6.

முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொல்: சட்டை

a)

சரிகை

b)

சீப்பு

7.

சொற்களை இணைத்து எழுதுக சோளக் கொள்ளை ______

a)

மழை

b)

பொம்மை

8.

பாய்ந்தோடும் - என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

பாய்ந்து + ஓடும்

b)

பாய்ந்து + போடும்

9.

காலை+ பொழுது - என்ற சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது

a)

காலை பொழுது

b)

காலைப்பொழுது

10.

பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?

a)

மழை

b)

நெகிழி

c)

நிலம்

11.

குனிந்து - என்பதன் பொருள்

a)

வியந்து

b)

வளைந்து

12.

தன்+ உடைய- சேர்த்து எழுத கிடைப்பது

a)

தன்னுடைய

b)

தன் உடைய

13.

மாசு என்பதன் பொருள்

a)

குற்றம் , அழுக்கு

b)

மாசில்லாத

14.

வேளாண்மை என்பதன் பொருள்

a)

உழவு

b)

மருத்துவம்

15.

சொற்களை உருவாக்குக

நா ய் தா க ம ண்

a)

நாய் , மண்

b)

கவி , பாடு

c)

கல் ,தாள்

16.

தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றிருந்தது யார்?

a)

யானை

b)

சோளக்கொல்லை பொம்மை

17.

குழந்தை கவிஞர் என அழைக்கப்படுபவர்______

a)

வாணிதாசன்

b)

அழ வள்ளியப்பா

18.

நிலம் என்பதன் ஆங்கிலச்சொல்

a)

Land

b)

Leaves

19.

செயற்கை உரங்கள் நிலத்துக்கு கெடுதல் (சரி /தவறு)

a)

தவறு

b)

சரி

20.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்

இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?

a)

திருவருட்பா

b)

திருக்குறள்