wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

4th Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆவி என்ற சொல்லின் பொருள் _______

a)

மரம்

b)

குதிரை

c)

உயிர்

d)

உடல்

2.

மட்டும்+அல்லாமல் இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது ________

a)

மட்டுமல்ல

b)

மட்டுமல்லாமல்

c)

மட்டும்அல்லாமல்

d)

மட்டில்லாமல்

3.

எண்ணில் என்ற சொல்லின் பொருள் _______

a)

உனக்குள்

b)

நமக்குள்

c)

உலகுக்குள்

d)

எனக்குள்

4.

பிறப்பெடுத்தேன் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது _______

a)

பிறப்+பெடுத்தேன்

b)

பிறப்பு+எடுத்தேன்

c)

பிறப்+எடுத்தேன்

d)

பிறப்பு+எடுத்தேன்

5.

சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் _______

a)

தமிழ் அமுது

b)

தமிழ்த்தாய்

c)

தமிழ் தந்தை

d)

தமிழ் அன்னை

6.

அன்னை தமிழே பாடலின் ஆசிரியர் _______

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

d)

நா. காமராசன்

7.

உயர என்ற சொல்லின் எதிர்சொல் ________

a)

மேலே

b)

நிறைய

c)

தாழ

d)

அதிகம்

8.

இ+உலகில் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ______

a)

இத்துலகில்

b)

இத்தலகில்

c)

இவ்வுலகில்

d)

இஉலகில்

9.

விழுந்து என்ற சொல்லின் எதிர்சொல் _______

a)

நடந்து

b)

பறந்து

c)

எழுந்து

d)

நின்று

10.

கரையோரம் இச்சொல்லை பிரித்து எழுத்தாகிடைப்பது _______

a)

கரை+ஓரம்

b)

கரை+யோரம்

c)

கரைய+ஓரம்

d)

கர+ஓரம்

11.

கற்கண்டாக பயன்படுவது _________

a)

நுங்கு

b)

பாளை பீலி

c)

பனஞ்சாறு

d)

பனங்காய்

12.

பனைமரத்தைச் சார்ந்து இருக்கும் பறவைகள் _______

a)

குயில், மயில்

b)

கொக்கு, நாரை

c)

காடை, உழவரான்

d)

கோழி, குருவி

13.

நிலத்தடி இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது _______

a)

நிலத்து+அடி

b)

நில+அடி

c)

நிலத்த+அடி

d)

நீர்+அடி

14.

தமிழக அரசின் மாநில பழம் ______

a)

பப்பாளி பழம்

b)

கொய்யா பழம்

c)

மாம்பழம்

d)

ஆப்பிள் பழம்

15.

தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சியாக விளங்கும் மரம் ______

a)

மாமரம்

b)

பலாமரம்

c)

புன்னைமரம்

d)

பனைமரம்

16.

பனைமரம் ________ தாங்கும் வல்லமை பெற்றது

a)

காற்றை

b)

புயலை

c)

தென்றலை

d)

எடையை

17.

தமிழக அரசின் மாநில விலங்கு ______ ஆகும்

a)

புலி

b)

சிங்கம்

c)

கரடி

d)

வரையாடு

18.

பண்டைய இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு உதவியது ________

a)

ஓலைச்சுவடி

b)

கல்வெட்டு

c)

ஓவியம்

d)

செப்பேடு

19.

பனைமரத்தின் ______ நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது

a)

சில்லாட்டை

b)

ஓலை

c)

வேர்

d)

பாலைப்பீலி

20.

தமிழக அரசின் மாநிலப் பாடல் _______ ஆகும்.

a)

ஜன கன மன

b)

நீரரும் கடலுடுத்த

c)

செந்தமிழ் நாடென்னும்

d)

சிந்து நதியின்