wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 11 (27.9.21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இன்சொல் என்பதன் பொருள்

a)

இனிய சொல்

b)

கடுஞ்சொல்

2.

அழல் கதிர் என்பதன் பொருள்

a)

நிலவின் ஒளி

b)

கதிரவனின் ஒளி

3.

தண்ணென் கதிர் என்பதன் பொருள்

a)

நிலவின்ஒளி

b)

கதிரவனின் ஒளி

4.

வன்சொல் என்பதன் பொருள்

a)

கடுஞ்சொல்

b)

இனிய சொல்

5.

இன்சொல்- பிரித்து எழுத கிடைப்பது

a)

இனி +சொல்

b)

இனிமை +சொல்

6.

அதிர்கின்ற- என்ற சொல்லின் பொருள்

a)

ஒளிர்கின்ற

b)

ஒலிக்கின்ற

7.

வியனுலகம் பிரித்து எழுத கிடைப்பது

a)

வியன் +உலகம்

b)

வியல்+ உலகம்

8.

வன்சொல் - பிரித்து எழுத கிடைப்பது

a)

வன்மை + சொல்

b)

வன் + சொல்

9.

இன்சொல் என்பதன் எதிர்ச்சொல்

a)

உன்சொல்

b)

வன்சொல்

10.

பரந்த- என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

குறுகிய

b)

விரிந்த

11.

குளிர்ச்சி- என்பதன் எதிர்ச்சொல்

a)

வெப்பம்

b)

குறுமை

12.

நமது தாய் நாட்டின் திருப்பெயர்_____

a)

இந்தியா

b)

இலங்கை

13.

அரசனின் வேறு பெயர் ______

a)

இளவரசன்

b)

மன்னன்

14.

உடைமையை இப்படியும் சொல்லலாம் ______

a)

சொத்து

b)

பத்து

15.

மணத்திற்கு பெயர்பெற்ற பூ இது _____

a)

வாழைப்பூ

b)

மல்லிகை

16.

இப்படிப் பேசினால் எல்லாருக்கும் பிடிக்கும் _______

a)

இன்சொல்

b)

வன்சொல்

17.

இனிய உளவாக இன்னாத கூறல் _______ காய் கவர்ந்தற்று

a)

கனியிருப்பக்

b)

நனியிருப்பக்

18.

நன்னெறி பாடலின் ஆசிரியர்______

a)

அழ வள்ளியப்பா

b)

சிவப்பிரகாச சுவாமிகள்

19.

நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு _______

a)

யானை

b)

புலி

20.

ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் Sea

a)

கடல்

b)

கப்பல்