WorksheetsQuiz ,(12.8.21)
Total questions: 20
Worksheet time: 10mins
பல்லாண்டு பிரித்து எழுத கிடைப்பது ________
பல + ஆண்டு
பல் + ஆண்டு
செயலாக்கம்- பிரித்து எழுத கிடைப்பது
செயல் + லாக் கம்
செயல் +ஆக்கம்
பேசி+ இருந்தால் -சேர்த்து எழுத கிடைப்பது
பேசியிருந்தால்
பேசி இருந்தால்
இப்போது + எல்லாம்- சேர்த்து எழுத கிடைப்பது
இப்போதெல்லாம்
இப்போது எல்லாம்
பிறருக்கு கொடுத்து உதவுவது உயர்ந்த குணம் .பிறர் பொருளை திருடுவது _____ குணம்
நிறைந்த
தாழ்ந்த
தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின்_____
தொடக்கம்
பழக்கம்
கணினி மூலம் கல்வி கற்பது புதியமுறை. கரும்பலகை மூலம் கல்வி கற்பது______ முறை.
பழைய
வளைய
எப்போதும் உண்மை பேச வேண்டும். _______ பேசுவதை தவிர்க்க வேண்டும்
பொய்
மெய்
புலி முயலின் முன்னோரை
கொன்றுவிட்டது -சரியா? தவறா?
தவறு
சரி
விலங்குகளின் கூட்டம் நடந்தபோது புலி தூங்கிக் கொண்டிருந்தது -சரியா ?தவறா?
தவறு
சரி
முயல் புலியை காட்டில் இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என கூறியது- சரியா ?தவறா?
தவறு
சரி
முயல் புலிக்கு கரும்பு கொடுத்தது - சரியா ?தவறா?
சரி
தவறு
உலகம் என்பதன் வேறு சொல்____
பார்
மோர்
திருவிழா என்றாலே இது இருக்கும்______
நார்
தேர்
நீர் விட்டுத் தயிரைக் கடைந்தாள்____
மோர்
தார்
இது இல்லாமல் உயிர்கள் இல்லை_____
பார்
நீர்
மக்கள் சேர்ந்து வாழும் இடம்_____
ஊர்
போர்
பல்லினை மெல்லத் தொடும் சொற்கள ______
பல்லி, சொல்
தமிழ், புகழ்
நாவினை உள்ளே தள்ளும் சொற்கள்______
நெல் ,அகல்
வெள்ளி ,தோள்
நாவினை சுழற்றி முழங்கும் சொற்கள்______
தமிழ் , மகிழ்ச்சி
மல்லி, பால்
