wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வகுப்பு வினாடி வினா - வாரம் 27

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

சரியான சொல்லை தேர்ந்தெடுக்கவும் (Daily)

a)

தெனமும்

b)

தினாமும்

c)

தினமும்

d)

தினம்மும்

2.

சரியான சொல்லை தேர்ந்தெடுக்கவும் (Firework)

a)

பட்டாசு

b)

பட்டசு

c)

பட்டாஸு

d)

பட்டாச்சு

3.

சரியான சொல்லை தேர்ந்தெடுக்கவும் (Arrangement)

a)

ஏற்ப்பாடு

b)

எற்பாடு

c)

ஏற்பாடு

d)

ஏர்பாடு

4.

மழை பெய்து கொண்டிருந்தது. என் அம்மா பொங்கல் வைப்பதற்கு ____________ வாங்கக் கடைக்கு செல்ல நினைத்தார் . அடைமழை பெய்ததால் சாலையில் ____________ பெருகியது.

a)

வெள்ளம்/ வெல்லம்

b)

வெல்லம்/ வெள்ளம்

5.

ஆசிரியர் நேற்று ________ எங்களைப் பால் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பெரிய _________ மாடு வாசலில் கட்டப்பட்டிருந்தது

a)

காலை/காளை

b)

காளை/காலை

6.

என் அப்பா வங்கியில் __________ செய்கிறார். தினமும் அவர் வீடு திரும்ப மாலை _______ ஆகும்.

a)

வேலை / வேளை

b)

வேளை / வேலை

7.

இந்த வளையல் __________ செய்யப்பட்டிருக்கிறது

a)

தங்கத்தை

b)

தங்கத்தால்

c)

தங்கத்திடம்

d)

தங்கத்தின்

8.

கவிதா ____________ ஒரு படத்தைக் கொடுத்தாள் (Has more than one answer)

a)

மாலாவை

b)

மாலாவிடம்

c)

மாலாவிற்கு

d)

மாலாவின்

9.

___________________ எப்போதும் அன்பாகப் பழக வேண்டும்

a)

அண்டைவீட்டாருக்கு

b)

அண்டைவீட்டாரிடம்

10.

என் தந்தை மிகவும் கெட்டிக்காரன்

a)

சரி

b)

தவறு

11.

தொலைபேசி மணியின் ஒளி கேட்டது

a)

சரி

b)

தவறு

12.

எங்கள் பள்ளியில் நிறைய ஆசிரியர்கள் இருக்கின்றன

a)

சரி

b)

தவறு

13.

பூனை தெருவை நடந்து சென்றது

a)

சரி

b)

தவறு

14.

பிரியா முயல் வளர்க்க ஆசைப்பட்டாள்

a)

சரி

b)

தவறு

15.

நான் _______________ ஒரு செய்திப்படம் பார்த்தேன் . ரேவதி __________ துள்ளிக் குதித்தாள்

a)

மானைப்போல் / மானைப்பற்றி

b)

மானைப்பற்றி / மானைப்போல்