WorksheetsQuiz 12 IV
Total questions: 20
Worksheet time: 10mins
வட்டமாய் இருந்திடுவேன். உண்ணுவதற்கு என்னை வாங்குவர். யாரும் உண்ணுவதில்லை________
தட்டு
அப்பளம்
உயரமாய் இருந்து விடுவேன் குளிர்ச்சியான தண்ணீரை கொட்டுவேன்_______
மரம்
மலை
நீல நிறமாய் தோன்றி டுவேன் ஓயாமல் அலைந்திடுவேன்_______
கடல்
ஆறு
நீ பார்த்தால் நானும் பார்ப்பேன் நீ செய்தால் நானும் செய்வேன்________
குரங்கு
கண்ணாடி
தரையிலே ஊர்ந்திடுவேன் வானத்திலே பறந்து விடுவேன் கடலை தாண்டிடுவேன்_______
பறவை
விமானம்
நடு எழுத்து எடுத்துவிட்டால் படுக்கச் சொல்லும் .காஞ்சிபுரம் இதனால் புகழ் பெறும்_______
பட்டு
விட்டு
முதல் இரண்டு எழுத்து விடச்சொல்லும். கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வார். முதலும் கடையும் வித்தாகும்._____
கவிதை
விடுகதை
முதல் இரண்டும் இனிக்கும். கடைசி மூன்றும் பறக்கும். முதலும் கடையும் தேடும்._____
தேன்வண்டு
கற்கண்டு
உலகின் உயரமான சிகரம்_____
எவரெஸ்ட்
கஞ்சன்ஜங்கா
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்______
ஊட்டி
ஆனைமுடி
எவரெஸ்ட் சிகரம் எங்கு உள்ளது
இமயமலை
ஆனைமலை
ஆனைமுடி எங்கு உள்ளது?
ஆனைமலை
சபரிமலை
சொற்கள் தொடர்ந்து அமைவது________
கதை
தொடர்
ஒரு தொடரில் யார்? எவர் ?எது ?எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது______
பயனிலை
எழுவாய்
ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்________
பயனிலை
செயப்படுபொருள்
பயனிலை எத்தனை வகைப்படும்?
5
3
சிறுவன் பேசியபோது மழை என்ன செய்தது?
எதிரொலித்தது
சிரித்தது
நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும் ____________விளைவிக்கின்றன.
தீமையையும்
வன்மையையும்
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு________
1128
1812
துரித உணவு வகைகளை உண்ணலாம்.
சரி
தவறு
