Font size
Worksheetsதமிழ்
Total questions: 25
Worksheet time: 13mins
வட்டமாக இருப்பேன்;உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்பதில்லை. நான் யார்?
நீ பார்த்தால் நானும் பார்ப்பேன்;நீ சிரித்தால் நானும் சிரிப்பான்;நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?
திணை எத்தனை வகைப்படும்?
3
2
5
சரியான விடையைத் தெரிவு செய்க.
உயிர் எழுத்து - 12
மெய்யெழுத்து - 12
உயிர்மெய் குறில் - 101
நம் நாட்டின் பிரதமர்யார்?
நரேந்திர மோடி
வெங்கையா நாயுடு
பழனிச்சாமி
மன்மோகன்சிங்
"பொ" - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்க?
ண் + ஒ = ணொ
ட் + ஒ = டொ
ப் + ஒ = பொ
வாரத்தின் நாட்கள் _______
6
7
5
என்ன இது?
களை
காளை
காலை
கலை
இதன் பெயர் என்ன?
மது
போத்தல்
கடிகாரம்
நாளிதழ்
இவரின் இயற்பெயர் என்ன ?
மகாகவி பாரதியார்
பாரதியார்
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி
சின்னசுவாமி பாரதி
மேற்காணும் படம் எந்தத் திணையைக் குறிக்கின்றது?
உயர்திணை
அஃறிணை
ஒன்றல்பால்
ஆண்பால்
1.உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
7
12
5
24
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
ட
டீ
டி
சீ
வை
வு
லை
வூ
திணை இருவகை
சரி
பிழை
தமிழ் மாதங்களின் எண்ணிக்கை ___________
11
12
13
தமிழ் மாதங்களில் 7 வது மாதம் ______________
ஐப்பசி
வைகாசி
ஆனி
குழுவில் சேராதவை கண்டுபிடி
புதன்
பேருந்து
செவ்வாய்
திங்கள்
எது 🍯 தேன் சாப்பிடும்
இப்படத்தை குறிக்கும் சொல்
உட்கார்
படு
குடி
தூங்கு
சரியான பழமொழியைத் தெரிவு செய்க?
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
சூதும் வாதும் வேதனைச் செய்யும்.
