Font size
Worksheetsதமிழ் வினாடி வினா
Total questions: 20
Worksheet time: 10mins
Which is the first letter of the picture?
ச
க
ப
கீழே உள்ளவற்றில் எது வினாச் சொல்?
எப்படி
அவ்வாறு
குழப்பம்
இடத்தை குறித்து கேட்கும் கேள்வியில் எந்த சொல் இடம் பெறும்?
ஏன்
அதற்கு
எங்கு
" சிவா, ____________ இந்த பொம்மையை உருவாக்கினாய்?"
எந்த
யார்
எவ்வாறு
படத்திற்கு ஏற்ற சரியான கேள்வியை தெரிவு செய்க.
பாலன் எப்படி இருக்கிறான்?
பாலன் என்ன செய்கிறான்?
பாலன் எங்கு நிற்கிறான்?
கடலலையில்________நனைக்கலாம்.
கால்கள்
ஓடலாம்
வண்ணங்கள் எத்தனை வகைப்படும்.
ஏழு
ஆறு
அம்மாவின் தங்கை______
பெரியம்மா
சித்தி
அம்மாவின் அண்ணன்________
மாமா
பெரியப்பா
அப்பாவின் அக்காள்_________
அத்தை
அண்ணி
நூ ____ க ம்
ல
ள
உயிர்மெய் எழுத்துகள்_____
214
216
ஆல் இச்சொல்லின் பொருள்__________
ஆலமரம்
அரசமரம்
புதிர்களுக்குகேற்ற சரியான விடையை தேர்வு செய்க:
பச்சைக் கோட்டைக்குள்ளே வெள்ளை முத்துக்கள். அது என்ன?
வெண்டைக்காய்
அவரைக்காய்
பூசணிக்காய்
ஒளியில் தொடரும் , இருளில் மறையும். அது என்ன?
காற்று
நிழல்
ஒலி
ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார் ?
தீக்குச்சி
எழுதுகோல்
மை
வெள்ளைப் பெட்டிக்குள் மஞ்சள் தங்கம். அது என்ன?
கிழங்கு
முட்டை
மாம்பழம்
என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன். அது என்ன?
முகம்
கை
கண்ணாடி
கரும்பே எனக்கு உணவாகும்
கருமை எனது நிறமாகும். நான் யார்?
குரங்கு
யானை
கரடி
கீழே எறிந்தால் மேலே போவான் . அவன் யார்?
பூ
மாலை
பந்து
