wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ KEMERDEKAAN

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேசிய கொடியில் உள்ள நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன

a)

10

b)

11

c)

15

d)

14

2.

தேசிய மலரின் பெயர் என்ன?

a)

செம்பருத்தி

b)

ரோஜா

c)

முல்லை

3.

தேசிய பூவில் எத்தனை இதழ்கள் உள்ளன?

a)

6 இதழ்கள்

b)

7 இதழ்கள்

c)

5 இதழ்கள்

4.

நம் நாட்டின் தேசிய கீதத்தின் பெயர் என்ன?

a)

Tanggal 31

b)

Negaraku

c)

Keranamu

5.

சுதந்திர தந்தையின் பெயர் என்ன ?

a)

லி குவான் யூ

b)

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

6.

தற்போது பிரதமரின் பெயர் என்ன ?

a)

டான்ஸ்ரீ டத்தோ ஹாஜி மஹிதீன் பின் எம்டி யாசின்

b)

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாக்கோப்

7.

மலேசியா சுதந்திரன் அடைந்த நாள்

a)

31 ஆகஸ்ட் 1950

b)

31 ஆகஸ்ட் 1957

c)

16 ஆகஸ்ட் 1950

d)

16 ஆகஸ்ட் 1957

8.

தேசிய விலங்கு எது

a)

புலி

b)

சிங்கம்

c)

கழுகு

9.

இந்த ஆண்டு நாம் எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம்

a)

64

b)

65

c)

66

d)

67

10.

தேசிய கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன

a)

4

b)

3

c)

5

11.

தேசிய கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன

a)

10

b)

11

c)

12

d)

14

12.

தேசிய கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதைக் குறிக்கிறது

a)

வன்முறை

b)

வீரம்

c)

அழிவு

13.

தேசிய பறவையின் பெயர்

a)

மயில்

b)

புருங் எங்கங்

c)

புறா

14.

இந்த ஆண்டின் சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்ன

a)

Malaysia Prihatin

b)

Keluarga Malaysia

c)

Sehati sejiwa

15.

தேசிய கொடியில் மஞ்சள் நிறம் எதைக் குறிக்கிறது

a)

மலாயா அரசர்களின் வண்ணம்

b)

மலேசியா மக்களின் ஒற்றுமை

16.

தேசிய கொடியில் ஏன் 14 கோடிகள் உள்ளன

a)

14 மாவட்டம்

b)

14 மாநிலம்

17.

இவர் மலேசியாவில் இருமுறை பிரதமரானார்

a)

துன் அப்துல்லா பின் அஹ்மத் படாவி

b)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

c)

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாக்கோப்

18.

மலேசியா தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது

a)

16 ஆகஸ்ட்

b)

16 ஜுன்

c)

16 மே

19.

மலேசியா நாட்டை முன் எவ்வாறு அழைப்பர்

a)

தானா மலாயூ

b)

மலாயூ ராயா

c)

பூமி ஏமாஸ்

20.

இவற்றுள் எது இவ்வாண்டின் சுதந்திர பாடல்

a)

Tanggal 31

b)

Keranamu

c)

Keluarga Malaysia Teguh Bersama

d)

Sehati Sejiwa