wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் புதிர்போட்டி (தமிழ்மொழி வாரம்)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

இவற்றில் ஔவையாரால் எழுதபட்ட ஆத்திச்சூடி எவை?

a)

ஈவது விலக்கேல்

b)

ஈகை திறன்.

c)

ஏற்பது இகழ்ச்சி

d)

ஒற்றுமை வலிமையாம்

2.

இவர் எந்த புனைப்பெயரின் மூலம் மக்களால் அறியப்படுகிறார்?

a)

பொய்யாமொழி புலவர்

b)

மகாகவி

c)

தெய்வப்புலவர்

d)

நாயனர்

3.

ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சிலப்பதிகாரம் - சீத்தலைச் சாத்தனார்

b)

மணிமேகலை - இளங்கோவடிகள்

c)

குண்டலகேசி - நாதகுத்தனார்

d)

சீவக சிந்தாமணி - திருவள்ளுவர்

4.

வினைச்சொல் என்பது ஒரு செயல், நிகழ்வு அல்லது நிலையைக் குறிக்கும் சொல் ஆகும். இவற்றில் சரியான வினைச்சொற்களைக் கண்டறியவும்.

a)

மரம்

மரம்

b)

ஓடினான்

ஓடினான்

c)

பறந்தன

பறந்தன

d)

எழுதினாள்

எழுதினாள்

5.

தமிழ்மொழியில் மொத்தம் (a)   எழுத்துக்கள் உள்ளன.

6.

தமிழ் எழுத்துகள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்து என 4 வகைப்படும்.

a)

சரி

b)

தவறு

7.

தமிழ் எழுத்துகளைப் பற்றிய சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உயிரெழுத்துகள் (12)

b)

மெய்யெழுத்துகள் (3)

c)

உயிர்மெய் எழுத்துகள் (300)

d)

ஆய்த எழுத்து (18)

8.

மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம் மற்றும் _____________ என 3 வகைப்படும்.

a)

பாலினம்

b)

விலங்கினம்

c)

இடையினம்

d)

மூவினம்

9.

மெல்லின எழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ந்

b)

ய்

c)

க்

d)

ம்

10.

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டை அடையாளம் காணவும்.

a)

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

b)

பூப்பந்து

பூப்பந்து

c)

காற்பந்து

காற்பந்து

d)

நீச்சல்

நீச்சல்

11.

பொஙகல் திருநாள் தை மாதம் கொண்டாடப்படும்.

a)

சரி

b)

தவறு

12.

_____________ , கம்பராமயணத்தை இயற்றினார்.

a)

கம்பர்

b)

இளங்கோவடிகள்

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

13.

தமிழர் பாரம்பரிய நடனங்களைத் தேர்வு செய்யவும்.

a)

கரகாட்டம்

கரகாட்டம்

b)

ஜோகெத்

ஜோகெத்

c)

பரதநாட்டியம்

பரதநாட்டியம்

d)

கும்மி

கும்மி

14.

சரியான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்.

a)

படித்தான்

படித்தான்

b)

மேசை

மேசை

c)

பார்த்தனர்

பார்த்தனர்

d)

படம்

படம்

15.

திருக்குறள் என்பது (a)   குறள்கள் அடங்கிய ஒரு நூலாகும்.

16.

தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளைத் தெரிவு செய்க.

a)

யாழ்

யாழ்

b)

கீதார்

கீதார்

c)

நாதஸ்வரம்

நாதஸ்வரம்

d)

வீணை

வீணை

17.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

_____ ____ __ _____

a)

பகவன் உலகு முதற்றே

b)

உலகு பகவன் முதற்றே

c)

முதற்றே பகவன் உலகு

d)

பகவன் முதற்றே உலகு

18.

திருக்குறள் 3 பால்களாகப் பிரிக்கப்படும். அவை:

a)

பொருட்பால்

b)

அறத்துபால்

c)

பெண்பால்

d)

இன்பத்துபால்

19.

இவர் எந்த நூலை இயற்றினார்?

a)

சிலப்பதிகாரம்

b)

ராமாயணம்

c)

உலக பொதுமறை

d)

வளையாபதி

20.

திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திலும் (a)   குறள்கள் இடம்பெற்றுள்ளன.